சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
View More சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!TASMAC
சித்திரை பவுர்ணமி வன்னியர் இளைஞரணி மாநாடு – செங்கல்பட்டில் டாஸ்மாக்குகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
சித்திரை பவுர்ணமி வன்னியர் இளைஞரணி மாநாட்டையொட்டி செங்கல்பட்டில் உள்ள டாஸ்மாக்குகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
View More சித்திரை பவுர்ணமி வன்னியர் இளைஞரணி மாநாடு – செங்கல்பட்டில் டாஸ்மாக்குகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு!குடிக்கு அடிமையான தந்தை… ஆத்திரத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் கொலை – இளைஞருக்கு ஆயுள் தண்டனை!
காரைக்குடி அருகே பள்ளத்தூரில் டாஸ்மாக் மீது பெட்ரோல் குண்டு வீசி விற்பனையாளரை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டார்.
View More குடிக்கு அடிமையான தந்தை… ஆத்திரத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் கொலை – இளைஞருக்கு ஆயுள் தண்டனை!டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை சோதனை செய்த விவகாரம் – மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடிய தமிழ்நாடு அரசு!
டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை சோதனை செய்த விவகாரத்தில் மீண்டும் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.
View More டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை சோதனை செய்த விவகாரம் – மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடிய தமிழ்நாடு அரசு!டாஸ்மாக் முறைகேடு: அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்த தமிழ்நாடு அரசின் மனு தள்ளுபடி!
டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More டாஸ்மாக் முறைகேடு: அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்த தமிழ்நாடு அரசின் மனு தள்ளுபடி!தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருவாய் கடந்த ஆண்டை விட ரூ.2,489 கோடி அதிகரிப்பு!
2024-25 ஆண்டில் டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் ரூ. 48,344 கோடி தமிழக அரசு வருவாய் ஈட்டியுள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருவாய் கடந்த ஆண்டை விட ரூ.2,489 கோடி அதிகரிப்பு!டாஸ்மாக் வழக்கு – உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு!
தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு தெரிவித்து, உயர் நீதிமன்றமே முடிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.
View More டாஸ்மாக் வழக்கு – உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு!“காவல்துறை இனி தூங்கக்கூடாது, வித விதமான போராட்டம் நடக்கும்” – அண்ணாமலை பரபரப்பு பேட்டி!
காவல்துறை இனி தூங்கக்கூடாது என்றும் வித விதமான போராட்டம் நடக்கும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
View More “காவல்துறை இனி தூங்கக்கூடாது, வித விதமான போராட்டம் நடக்கும்” – அண்ணாமலை பரபரப்பு பேட்டி!“அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒன்றும் உத்தமர்கள் அல்ல” – அமைச்சர் ரகுபதி பேட்டி!
அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒன்றும் உத்தமர்கள் அல்ல என அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார்.
View More “அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒன்றும் உத்தமர்கள் அல்ல” – அமைச்சர் ரகுபதி பேட்டி!“அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள பாஜக தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது விந்தையிலும் விந்தை” – புஸ்ஸி ஆனந்த் விமர்சனம்!
நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள ஆளும் கட்சியினர் முற்றுகைப் போராட்டத்தை நடத்தி, அதன் வாயிலாக எதை வலியுறுத்த முயல்கின்றனர்? என தமிழக வெற்றிக் கழகத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள பாஜக தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது விந்தையிலும் விந்தை” – புஸ்ஸி ஆனந்த் விமர்சனம்!