நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக குவைத்தில் சிக்கித் தவித்த 35 தமிழர்களுள் 9 பேர் நாளை விமானம் மூலம் தாயகம் திரும்புகின்றனர். மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த…
View More நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி; குவைத்தில் சிக்கிய தமிழர்கள் மீட்புtamilians
நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி: குவைத்தில் சிக்கித் தவித்த தமிழர்களுக்கு உதவி
நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக குவைத்தில் சிக்கித் தவிக்கும் 35 தமிழர்களுக்கு வெளிநாடு வாழ் தமிழர் நலச்சங்கத்தினர் உதவி செய்துள்ளனர். மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 35…
View More நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி: குவைத்தில் சிக்கித் தவித்த தமிழர்களுக்கு உதவிஓமன் நாட்டில் தமிழர்களின் பாரம்பரிய உணவும் இலக்கியப் பணியும்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பார்கள். தாய்லாந்து, மியான்பர், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் ஏமாற்றப்பட்டு, தவிக்கும் செய்திகள் கடந்த சில நாட்களாக, அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஆறுதலும்…
View More ஓமன் நாட்டில் தமிழர்களின் பாரம்பரிய உணவும் இலக்கியப் பணியும்உலக தமிழர்களுக்கு தமிழ்நாடு தான் தாய்வீடு- முதலமைச்சர்
உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கு தமிழ்நாடு தான் தாய்வீடு என வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை ஆண்டுவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர்…
View More உலக தமிழர்களுக்கு தமிழ்நாடு தான் தாய்வீடு- முதலமைச்சர்வெளிநாடு வாழ் தமிழர்களுக்கென புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்: அமைச்சர் மஸ்தான்
வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக பல்வேறு திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை…
View More வெளிநாடு வாழ் தமிழர்களுக்கென புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்: அமைச்சர் மஸ்தான்