புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் மீதான விவாதமும், கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி சுகாதாரத்துறையில்…
View More “புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்” – முதலமைச்சர் ரங்கசாமி!Budget 2025-26
ரூ.10 கோடியில் தமிழ்நாடு முந்திரி வாரியம்!
ரூ.10 கோடி நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு முந்தி வாரியம் ஏற்படுத்தப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More ரூ.10 கோடியில் தமிழ்நாடு முந்திரி வாரியம்!தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்!
2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று (மார்.15) தாக்கல் செய்தார்.
View More தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்!தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 – உலக நாடுகளில் தமிழ் புத்தகக் கண்காட்சி !
2025-26 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ் மொழியை முன்னிறுத்தி பல திட்டங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
View More தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 – உலக நாடுகளில் தமிழ் புத்தகக் கண்காட்சி !தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் : சென்னை முழுவதும் நேரடி ஒளிபரப்பு!
தமிழக பட்ஜெட் நாளை மறுநாள்(மார்ச் 14) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், 100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
View More தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் : சென்னை முழுவதும் நேரடி ஒளிபரப்பு!தமிழ்நாடு பட்ஜெட் மார்.14-ல் தாக்கல்!
சென்னை தலைமைச் செயலகத்தில் பட்ஜெட் குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் பட்ஜெட் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, “தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 14ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.…
View More தமிழ்நாடு பட்ஜெட் மார்.14-ல் தாக்கல்!“பாஜக அரசு பின்னோக்கி செல்கிறது” – நவீன் பட்நாய்க்!
ஒடிசாவில் மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆளும் பாஜக அரசை அம்மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவரான நவீன் பட்நாய்க் கடுமையாக விமர்சித்துள்ளார்.
View More “பாஜக அரசு பின்னோக்கி செல்கிறது” – நவீன் பட்நாய்க்!