தமிழ்நாடு சட்டப்பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை எழத்தொடங்கியுள்ளது. மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்: சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த ஏப்ரல்…
View More தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நில ஒருங்கிணைப்புச் சட்ட மசோதா – திரும்ப பெற கோரிக்கை!!Tamil Nadu assembly
“12 மணி நேர வேலை மசோதா வரவேற்கத்தக்கது”: வணிகர் சங்க பேரமைப்பு விக்கிரமராஜா
தமிழக அரசு கொண்டு வந்திருக்கும், தனியார் நிறுவனங்களில் 12 மணி நேரம் வேலை என்ற சட்டத்திருத்த மசோதா வரவேற்கத்தக்கது என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். தனியார் நிறுவனங்களில் பணியாளர்களின்…
View More “12 மணி நேர வேலை மசோதா வரவேற்கத்தக்கது”: வணிகர் சங்க பேரமைப்பு விக்கிரமராஜாஎத்தனை பொய் வழக்கு போட்டாலும், அதை சந்திக்க தயார்..! எடப்பாடி பழனிச்சாமி
எத்தனை பொய் வழக்கு போட்டாலும், அதனை சந்திக்க தயாராக உள்ளதாகவும், மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் தூரம் வெகு தொலைவில் இல்லை எனவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் இந்த…
View More எத்தனை பொய் வழக்கு போட்டாலும், அதை சந்திக்க தயார்..! எடப்பாடி பழனிச்சாமிஅமைதியாக அமர்ந்த இடத்திலேயே தமிழை வளர்க்கும் தமிழக முதல்வர்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்த இடத்தில் இருந்தே தமிழை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 09-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பல்வேறு…
View More அமைதியாக அமர்ந்த இடத்திலேயே தமிழை வளர்க்கும் தமிழக முதல்வர்விரைவில் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருள்கள் வழங்க நடவடிக்கை
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் கருவிழி மூலம் பொருட்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 09-ஆம் தேதி…
View More விரைவில் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருள்கள் வழங்க நடவடிக்கைமொழியில் என்ன இருக்கிறது? விவாதப் பொருளான ஊடக செய்தி
இந்தி திணிப்பு தொடர்பாக ஆங்கில ஊடகத்தில் வெளியான செய்தி வைரலாகி வருகிறது. இந்தி திணிப்பு எதிர்ப்பு தொடர்பாக அரசினர் தீர்மானம் ஒன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் அண்மையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை கொண்டு வந்து…
View More மொழியில் என்ன இருக்கிறது? விவாதப் பொருளான ஊடக செய்திசட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது: நீட் தேர்வுக்கு எதிராக மசோதா
மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பின் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. கொரோனா காரணமாக, சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தற்காலிக சட்டப்பேரவைக் கூட்டம் நடந்து வருகிறது. கடந்த மாதம் 13…
View More சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது: நீட் தேர்வுக்கு எதிராக மசோதா