நாட்டு நாட்டு பாடல் – படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி
சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதை பெற்ற ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக அந்த படத்தின் குழுவை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், தெலுங்கு படத்தின் மெகா...