மேகதாது அணை விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக உரிமையை காப்பதில் திமுக அரசு படுதோல்வி – அன்புமணி ராமதாஸ்

மேகதாது அணை தொடர்பான வழக்கில் தமிழக உரிமையை காப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்து விட்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

View More மேகதாது அணை விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக உரிமையை காப்பதில் திமுக அரசு படுதோல்வி – அன்புமணி ராமதாஸ்

மேகதாது அணை விவகாரம் – தமிழ் நாடு அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்…!

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது என்று அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More மேகதாது அணை விவகாரம் – தமிழ் நாடு அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்…!

எஸ்ஐஆர்-க்கு தடை கோரிய வழக்கு ; 2 வாரத்தில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு – உச்ச நீதிமன்றம்..!

தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்திற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் இரண்டு வாரத்தில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அளித்து உத்தரவிட்டுள்ளது.

View More எஸ்ஐஆர்-க்கு தடை கோரிய வழக்கு ; 2 வாரத்தில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு – உச்ச நீதிமன்றம்..!

தமிழ்நாடு DGP நியமன விவகாரம் : 3 வாரத்தில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தமிழ்நாடு டி.ஜி.பி. நியமனம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு 3 வாரத்தில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

View More தமிழ்நாடு DGP நியமன விவகாரம் : 3 வாரத்தில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

கைதுக்கான காரணங்களை ‘எழுத்துப்பூர்வமாக’ வழங்க வேண்டும் : உச்ச நீதிமன்றம் உத்தரவு

உச்ச நீதிமன்றமானது ஒருவர் கைது செய்யப்படும் போது அதற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட நபருக்கு எழுத்து பூர்வமாக அவருக்கு தெரிந்த மொழியில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

View More கைதுக்கான காரணங்களை ‘எழுத்துப்பூர்வமாக’ வழங்க வேண்டும் : உச்ச நீதிமன்றம் உத்தரவு

தீர்ப்பாய சீர்த்திருத்த வழக்கு விவகாரம் : மத்திய அரசு நீதிமன்ற நடைமுறையை மதித்து நடக்க வேண்டும் – செல்வபெருந்தகை வலியுறுத்தல்

தீர்ப்பாய சீர்த்திருத்த வழக்கு விவகாரத்தில் மத்திய அரசு நீதிமன்ற நடைமுறையை மதித்து நடக்க வேண்டும் என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

View More தீர்ப்பாய சீர்த்திருத்த வழக்கு விவகாரம் : மத்திய அரசு நீதிமன்ற நடைமுறையை மதித்து நடக்க வேண்டும் – செல்வபெருந்தகை வலியுறுத்தல்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவர திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு..!

தமிழ் நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கு எதிராக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

View More வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவர திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு..!

SIR-யை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!

வாக்களர் பட்டியல் சிறப்பு தீவர திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More SIR-யை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!

உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம்

பி.ஆர் கவாயின் பதவிகாலம் முடிவடைய உள்ளதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சூரியகாந்த் அவர்களை நியமிக்க குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். 

View More உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ தான் விசாரிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் மனு…!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ தான் விசாரிக்க வேண்டும் என வழக்கில் கைதாகியுள்ள அஸ்வத்தாமன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ தான் விசாரிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் மனு…!