வடிவேலுவின் நகைச்சுவை காட்சியில் வருவதைப் போன்று, தான் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக, காவல்நிலையத்தில் சரணடைவதை வீடியோவாக பதிவு செய்து, சமூகவலைதளத்தில் ரவுடி ஒருவர் பதிவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி ஜமால்.…
View More நான் ஜெயிலுக்கு போறேன்….பப்ளிசிட்டிக்காக போலீசில் சரணடைவதை வீடியோ பதிவு செய்த ரவுடி!#SocialMedia
சமூக ஊடக பிரபலங்களுக்கு புதிய விதிகள்; மீறினால் ரூ.50 லட்சம் வரை அபராதம் – மத்திய அரசு அதிரடி
சமூக ஊடகங்களில் புதிய விதிமுறைகளை பின்பற்றி விளம்பரங்களை வெளியிடாவிட்டால் 50 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ட்விட்டர், இன்ஸ்ட்ராகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களின் பயன்பாடும்…
View More சமூக ஊடக பிரபலங்களுக்கு புதிய விதிகள்; மீறினால் ரூ.50 லட்சம் வரை அபராதம் – மத்திய அரசு அதிரடிசமூகவலைதளங்களில் மோதலைத் தூண்டும் தகவல்கள் பரப்பினால் கடும் நடவடிக்கை – கோவை காவல் ஆணையர்
சமூக வலைதளங்களில் இரு சமூகத்தினருக்குமிடையே பிரச்சினை ஏற்படும் வகையில் தகவல்களை பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தலைமை செயலாளர் இறையன்பு…
View More சமூகவலைதளங்களில் மோதலைத் தூண்டும் தகவல்கள் பரப்பினால் கடும் நடவடிக்கை – கோவை காவல் ஆணையர்‘தேசத்திற்கு எதிராகக் கருத்து வெளியிடும் சமூக வலைத்தள பக்கம் தடை செய்யப்படும்’
தேச பாதுகாப்பிற்கு எதிராகக் கருத்துக்களை வெளியிட்டால் அந்த சமூக வலைத்தளம் தடை செய்யப்படும் என மத்திய தகவல் ஒளிபரப்பு துறை, மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நாடு சுதந்திரம் அடைந்து…
View More ‘தேசத்திற்கு எதிராகக் கருத்து வெளியிடும் சமூக வலைத்தள பக்கம் தடை செய்யப்படும்’இறந்த பிறகு நம்முடைய சமூக வலைத்தள பக்கங்கள் என்னவாகும்?
சமூக வலைத்தள பக்கங்கள் இன்று பலருக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. குறைந்தபட்சம் ஒருவர் இரண்டு மூன்று சமூக வலைத்தள பக்கங்களையாவது பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இறந்த பிறகு இந்த கணக்குகள் என்ன ஆகும்…
View More இறந்த பிறகு நம்முடைய சமூக வலைத்தள பக்கங்கள் என்னவாகும்?செல்லப்பிராணியுடன் கேதார்நாத் கோவிலுக்கு சென்ற நபர்- வைரலாகும் வீடியோ
கேதார்நாத் கோவில் பக்தர் ஒருவர் தனது செல்லப்பிராணியுடன் வந்து அதற்கு திலகிமிடும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்தியாவின் 12 ஜோதிலிங்க சிவத் தலங்களில் ஒன்றாக விளங்குவது கேதார்நாத் கோவில். இது…
View More செல்லப்பிராணியுடன் கேதார்நாத் கோவிலுக்கு சென்ற நபர்- வைரலாகும் வீடியோமுதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படவில்லை: சுகாதாரத் துறை
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக வெளியான தகவல் போலியானது என்று மத்திய சுகாதாரத் துறை விளக்கமளித்துள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு திட்டமிட்டபடி மே 21ஆம் தேதி நடைபெறும் என்றும்,…
View More முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படவில்லை: சுகாதாரத் துறைமருத்துவருக்கும் மக்களுக்குமான உறவு: மருத்துவரின் நெகிழ்ச்சி பதிவு!
மருத்துவருக்கும் மக்களுக்குமான உறவு எப்படியானது என்பதனை பகிரும் விதமாக தஞ்சாவூரை சேர்ந்த மருத்துவர் பிரகாஷ் முகநூலில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். Mbbs முடித்து விட்டு சென்னையில் ஒரு corporate மருத்துவமனையில், வார்டு டூட்டி…
View More மருத்துவருக்கும் மக்களுக்குமான உறவு: மருத்துவரின் நெகிழ்ச்சி பதிவு!ஹெலிகாப்டர் விபத்து; சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டவர் கைது
ஹெலிகாப்டர் விபத்து குறித்து சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக சமூக வலைத்தளத்தில் தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என…
View More ஹெலிகாப்டர் விபத்து; சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டவர் கைதுட்விட்டர் ஸ்பேசஸ் மூலமாக நடத்தப்படும் சினிமா நிகழ்ச்சிகளால் சினிமா பிரபலங்களுக்கு சாதகமா? பாதகமா?
பிரம்மாண்டங்களுக்கு பஞ்சம் இல்லாத தமிழ் சினிமாவில், திரைப்படங்களை போலவே சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளும் பிரம்மாண்டமாக நடப்பது வழக்கம். அனால் தற்போது தமிழ் சினிமா சுருங்கி ட்விட்டர் ஸ்பேசஸ் நோக்கி நகர தொடங்கி விட்டது. படப்பிடிப்பு…
View More ட்விட்டர் ஸ்பேசஸ் மூலமாக நடத்தப்படும் சினிமா நிகழ்ச்சிகளால் சினிமா பிரபலங்களுக்கு சாதகமா? பாதகமா?