தாம்பரம் ரயில்நிலையத்தில் இன்று முதல் தேஜஸ் விரைவு ரயில் நின்று செல்லும் என மத்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. இதையடுத்து தேஜஸ் ரயிலை மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் கொடியை…
View More தாம்பரத்தில் நின்ற தேஜஸ்; மத்திய அமைச்சர் எல்.முருகன், டி.ஆர்.பாலு எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தனர்Dr.L.Murugan
இலங்கை திருக்கேத்தீச்சரம் கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தரிசனம்!
இலங்கையில் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பஞ்சேஸ்வர தலமான திருக்கேத்தீச்சரம் கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் நிதி உதவியுடன்…
View More இலங்கை திருக்கேத்தீச்சரம் கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தரிசனம்!‘ரயில்வே துறை பெரிதும் வளர்ச்சி அடைந்துள்ளது’ – மத்திய இணை அமைச்சர் முரளிதரன்
முந்தைய ஆட்சி போன்று இல்லாமல் தற்போது ரயில்வே துறை பெரிதும் வளர்ச்சி அடைந்துள்ளது என மத்திய இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். சென்னை சென்ட்ரல் – மங்களூர் இடையான அதிவிரைவு தொடர் வண்டி இன்று…
View More ‘ரயில்வே துறை பெரிதும் வளர்ச்சி அடைந்துள்ளது’ – மத்திய இணை அமைச்சர் முரளிதரன்‘தேசத்திற்கு எதிராகக் கருத்து வெளியிடும் சமூக வலைத்தள பக்கம் தடை செய்யப்படும்’
தேச பாதுகாப்பிற்கு எதிராகக் கருத்துக்களை வெளியிட்டால் அந்த சமூக வலைத்தளம் தடை செய்யப்படும் என மத்திய தகவல் ஒளிபரப்பு துறை, மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நாடு சுதந்திரம் அடைந்து…
View More ‘தேசத்திற்கு எதிராகக் கருத்து வெளியிடும் சமூக வலைத்தள பக்கம் தடை செய்யப்படும்’