சமூக ஊடக பிரபலங்களுக்கு புதிய விதிகள்; மீறினால் ரூ.50 லட்சம் வரை அபராதம் – மத்திய அரசு அதிரடி
சமூக ஊடகங்களில் புதிய விதிமுறைகளை பின்பற்றி விளம்பரங்களை வெளியிடாவிட்டால் 50 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ட்விட்டர், இன்ஸ்ட்ராகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களின் பயன்பாடும்...