உ.பி. இளைஞரை ஒருமுறை மட்டுமே கடித்த பாம்பு.. 7 முறை கடித்ததாக கூறியதன் காரணம் என்ன?

உத்தரப் பிரதேசத்தில் தன்னை 7 முறை பாம்புக் கடித்ததாக இளைஞர் ஒருவர் அளித்த புகாரை விசாரித்து, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தமிழக அதிகாரி இந்துமதி.  கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் பேசுபொருளான ஒரு செய்தி,…

View More உ.பி. இளைஞரை ஒருமுறை மட்டுமே கடித்த பாம்பு.. 7 முறை கடித்ததாக கூறியதன் காரணம் என்ன?

35 நாள்களில் 6 முறை ஒரே மனிதனை சீண்டிய பாம்புகள்… அதுவும் சனி, ஞாயிறுகளில் மட்டும்!

உத்திரபிரதேசத்தில் விகாஸ் துபே என்பவரை கடந்த 35 நாள்களில் 6 முறை பாம்பு கடித்திருக்கிறது. ஆனால், உரிய மருத்துவம் செய்யப்பட்டதால் ஒவ்வொரு முறையும் அவர் உயிர் தப்பியிருக்கிறார். “பாம்பு என்றாலே படையே நடுங்கும் என்பார்கள்”…

View More 35 நாள்களில் 6 முறை ஒரே மனிதனை சீண்டிய பாம்புகள்… அதுவும் சனி, ஞாயிறுகளில் மட்டும்!

சொகுசு காருக்குள் புகுந்த நாகப்பாம்பு…  கார் பாகங்களை தனித்தனியாக பிரித்தும் சிக்காத பாம்பு!

சீர்காழியில் சொகுசு காரில் புகுந்த நாகப்பாம்பினை பிடிக்க காரின் பல பாகங்களை அகற்றி, சுமார் 4 மணி நேரம் போராடியும் பாம்பை பிடிக்க முடியாமல் போனதால் காரின் உரிமையாளர் கவலை அடைந்தார்.  மயிலாடுதுறை மாவட்டம், …

View More சொகுசு காருக்குள் புகுந்த நாகப்பாம்பு…  கார் பாகங்களை தனித்தனியாக பிரித்தும் சிக்காத பாம்பு!

ராட்சத பாம்பை லாவகமாக பிடித்த நபர்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

ராட்சத பாம்பை ஒருவர் லாவகமாக பிடிக்கும் வீடியோ பதிவு ஓன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஒரு மனிதன் எப்படி ஒரு ராட்சத பாம்பை பிடிக்கிறான் என்பதைக் காட்டும்  வீடியோ தற்போது சமூக…

View More ராட்சத பாம்பை லாவகமாக பிடித்த நபர்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

குஜராத்தில் உலகின் பெரிய பாம்பின் படிமம் கண்டெடுப்பு!

47 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அனகோண்டாவை விட பல மடங்கு பெரிய பாம்பின் படிமம் குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது.  உலகத்திலேயே மிகப்பெரிய பாம்பு என்றால் நமக்கு நினைவுக்கு வருவது அனகோண்டா. இந்த வகை பாம்புகளை…

View More குஜராத்தில் உலகின் பெரிய பாம்பின் படிமம் கண்டெடுப்பு!

கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த விவசாயி – மருத்துவர்கள், நோயாளிகள் அதிர்ச்சி!

உசிலம்பட்டி அருகே தோட்டத்து பகுதியில் தன்னை கடித்த பாம்பை பிடித்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம்,உசிலம்பட்டி அருகே பேயம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராமன் என்பவர். விவசாயியான இவர்…

View More கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த விவசாயி – மருத்துவர்கள், நோயாளிகள் அதிர்ச்சி!

கடலூரில் அரிய வகை வெள்ளை நாகம் பிடிபட்டது!

கடலூரில் கடையில் புகுந்த அரிய வகை வெள்ளை நிற நாகப்பாம்பு பாதுகாப்பாக மீட்கப்பட்டு, காப்பு காட்டில் விடப்பட்டது. கடலூர் அடுத்த பச்சையாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லெனின். இவர் அதே பகுதியில் வசித்து வருகிறார்.  இவர்…

View More கடலூரில் அரிய வகை வெள்ளை நாகம் பிடிபட்டது!

கிணற்றில் தவறி விழுந்த மலைப்பாம்பு – மேலே வர ஏணி அமைத்த வனத்துறையினர்!

மணப்பாறை அருகே கிணற்றில் தவறி விழுந்து,  5 நாட்களாக தண்ணீரில் தத்தளித்து வந்த மலைப்பாம்பிற்கு, மேலே ஏறி வர வனத்துறையினர் ஏணி அமைத்துள்ளனர். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மணியங்குறிச்சி பெரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள்…

View More கிணற்றில் தவறி விழுந்த மலைப்பாம்பு – மேலே வர ஏணி அமைத்த வனத்துறையினர்!

ஹெல்மெட்டிற்குள் புகுந்த பாம்பு… வைரலாகும் வீடியோ!

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் பைக்கில் வைத்திருந்த ஹெல்மெட்டிற்குள் புகுந்த பாம்பின் வீடியோ இணையத்தில் வைரவாகி வருகிறது. கேரள மாநிலத்தில் சொகுசு கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் பாம்புகள் நுழைந்து பயணம் செய்யும்…

View More ஹெல்மெட்டிற்குள் புகுந்த பாம்பு… வைரலாகும் வீடியோ!

படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு… கார் ஓட்டுநரின் திக்… திக்… அனுபவம்!

ஓடும் காரில் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பை பல மணி நேரம் போராடியும் பிடிக்க முடியாததால் தீயணைப்பு வீரர்கள் காரை திருப்பி அனுப்பினர். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் மழை வெள்ளத்தில் வீடுகளில் தண்ணீர்…

View More படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு… கார் ஓட்டுநரின் திக்… திக்… அனுபவம்!