ராட்சத பாம்பை லாவகமாக பிடித்த நபர்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

ராட்சத பாம்பை ஒருவர் லாவகமாக பிடிக்கும் வீடியோ பதிவு ஓன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஒரு மனிதன் எப்படி ஒரு ராட்சத பாம்பை பிடிக்கிறான் என்பதைக் காட்டும்  வீடியோ தற்போது சமூக…

ராட்சத பாம்பை ஒருவர் லாவகமாக பிடிக்கும் வீடியோ பதிவு ஓன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு மனிதன் எப்படி ஒரு ராட்சத பாம்பை பிடிக்கிறான் என்பதைக் காட்டும்  வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளிவந்துள்ளது.  இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சமூக வலைதளமான Instagram இல் therealtarzann  என்ற பக்கத்தில்  இந்த விடியோ பதிவை பகிர்ந்துள்ளார்.  இந்த வீடியோ பதிவு நாளுக்கு நாள் பிரபலமடைந்து,  அனைவராலும் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.  இந்த வைரலான வீடியோவில், “Catching snakes mid-strike” என்று தலைப்புடன் பகிரப்பட்டுள்ளது.

இந்த வைரலான வீடியோ பதிவில்,  அந்த நபர் உயிருக்கு பயப்படாமல் பாம்பை ஒரு கையால் பிடித்தார்.  அந்த ராட்சத பாம்பை அந்த நபர் விறுவிறுப்பாகவும்,  அதிக துணிச்சலுடனும் பிடித்தார்.  அந்த ராட்சத பாம்பை தனது உள்ளங்கையில் பிடித்த பிறகு, அந்த மனிதன் பாம்பை தரையில் வைக்கிறார்.

இது தொடர்பாக நெட்டிசன்கள் அந்த வீடியோ பதிவின் கீழ் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.  அந்த வீடியோ பதிவை அதிகளவில் பகிர்ந்து சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.