தாயகம் திரும்பிய அர்ஜென்டினா வீரர்கள்… உலக கோப்பையுடன் உறங்கிய மெஸ்ஸி…
22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்சை வீழ்த்தி 3-வது முறையாக உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியின் வீரர்களுக்கு நாட்டு மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். கத்தாரில் நேற்று முன்தினம் இரவு நடந்த 22வது...