பெரு நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்யும் மோடி அரசு, ஏன் சாமானியர்களுக்கு சாதகமாக இல்லை? என காங்கிரஸ் கமிடித் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “பெரு நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்யும் மோடி அரசு, ஏன் சாமானியர்களுக்கு சாதகமாக இல்லை?” – செல்வப் பெருந்தகை கேள்வி!selvaperunthagai
அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை பயன்படுத்தி பாஜக ஆட்சியை பிடித்துள்ளது – செல்வப்பெருந்தகை!
வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகியவற்றை பயன்படுத்தி பாஜக ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை பயன்படுத்தி பாஜக ஆட்சியை பிடித்துள்ளது – செல்வப்பெருந்தகை!பாஜக ஆட்சியில் ரூ.230 கோடி ஊழல்? – சிபிஐ மற்றும் ED விசாரணை வேண்டுமென செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!
மத்தியப் பிரதேச பாஜக ஆட்சியில் ரூ.230 கோடி ஊழல்? நடந்துள்ளதா என்பது குறித்து சிபிஐ மற்றும் ED விசாரணை வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்….
View More பாஜக ஆட்சியில் ரூ.230 கோடி ஊழல்? – சிபிஐ மற்றும் ED விசாரணை வேண்டுமென செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!“மக்களை பதற்றத்தோடு வைக்கவே முருகன் மாநாடு” – செல்வப்பெருந்தகை பேட்டி
மக்களை நீங்கள் பதற்றத்தோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் முருகன் மாநாடு நடத்தப்படுகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More “மக்களை பதற்றத்தோடு வைக்கவே முருகன் மாநாடு” – செல்வப்பெருந்தகை பேட்டிஆகாஷவாணியில் இந்தி திணிப்பு – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு!
ஆகாஷவாணியில் இந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.
View More ஆகாஷவாணியில் இந்தி திணிப்பு – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு!மே 4ம் தேதி மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டம் – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!
சென்னை, தேனாம்பேட்டையில் மே 4ம் தேதி மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More மே 4ம் தேதி மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டம் – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!“ஆர்.எஸ்.எஸ். – பாஜக சுதந்திர காற்றை சுவாசிக்க காரணம் இஸ்லாமியர்களின் தியாகம்” – செல்வப்பெருந்தை பேச்சு!
ஆர்.எஸ்.எஸ். – பாஜக சுதந்திர காற்றை சுவாசிக்க காரணம் இஸ்லாமியர்களின் தியாகம் என செல்வப்பெருந்தை பேசியுள்ளார்.
View More “ஆர்.எஸ்.எஸ். – பாஜக சுதந்திர காற்றை சுவாசிக்க காரணம் இஸ்லாமியர்களின் தியாகம்” – செல்வப்பெருந்தை பேச்சு!“அமித்ஷாவிற்கு எதிராக நாளை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்” – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!
மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் நாளை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More “அமித்ஷாவிற்கு எதிராக நாளை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்” – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!“பாஜக அரசு சிலிண்டர் விலை உயர்த்தி அடித்தட்டு மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது” – செல்வப்பெருந்தகை கண்டனம்!
பாஜக அரசு சிலிண்டர் விலை உயர்த்தி அடித்தட்டு மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “பாஜக அரசு சிலிண்டர் விலை உயர்த்தி அடித்தட்டு மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது” – செல்வப்பெருந்தகை கண்டனம்!“வக்ஃப் சட்ட திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்” – செல்வப்பெருந்தகை ஆதரவு!
வக்ஃப் வாரிய சட்டத்திருத்ததிற்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆதரவு தெரிவித்துள்ளார்.
View More “வக்ஃப் சட்ட திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்” – செல்வப்பெருந்தகை ஆதரவு!