பெரு நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்யும் மோடி அரசு, ஏன் சாமானியர்களுக்கு சாதகமாக இல்லை? என காங்கிரஸ் கமிடித் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “பெரு நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்யும் மோடி அரசு, ஏன் சாமானியர்களுக்கு சாதகமாக இல்லை?” – செல்வப் பெருந்தகை கேள்வி!Kerala Hc
எதாவது ஒரு வன்முறை சம்பவம் நடந்ததா? – ‘எம்புரான்’ படத்திற்கு தடை விதிக்க கோரிய பாஜக நிர்வாகிக்கு நீதிபதி கேள்வி!
எதாவது ஒரு வன்முறை சம்பவம் நடந்ததா என ‘எம்புரான்’ படத்திற்கு தடை விதிக்க கோரிய பாஜக நிர்வாகிக்கு கேரளா உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.
View More எதாவது ஒரு வன்முறை சம்பவம் நடந்ததா? – ‘எம்புரான்’ படத்திற்கு தடை விதிக்க கோரிய பாஜக நிர்வாகிக்கு நீதிபதி கேள்வி!நடிகை ஹனி ரோஸ் வழக்கு – தொழிலதிபர் பாபி செம்மனூருக்கு நிபந்தனை ஜாமின்!
மலையாள நடிகை ஹனி ரோஸின் பாலியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட தொழிலதிபர் பாபி செம்மனூருக்கு கேரள உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.
View More நடிகை ஹனி ரோஸ் வழக்கு – தொழிலதிபர் பாபி செம்மனூருக்கு நிபந்தனை ஜாமின்!ஆண் குழந்தையை மட்டுமே வேண்டும் என கூறுவது ஒழுக்கக்கேடு – கேரள உயர்நீதிமன்றம்!
ஆண் குழந்தையை மட்டுமே பெற்றெடுக்க வேண்டும் என்று கூறுவது ஒழுக்கக்கேடான செயல் என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, மூவாட்டுப்புழா பகுதியை சேர்ந்த ஒருவருடன் 2012-ம்…
View More ஆண் குழந்தையை மட்டுமே வேண்டும் என கூறுவது ஒழுக்கக்கேடு – கேரள உயர்நீதிமன்றம்!