“ஆண்டு தேர்வு, ரம்ஜான் பண்டிகை, தேர்தல் பணிகள்” – ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

ஆண்டு தேர்வு,  ரம்ஜான் பண்டிகை  மற்றும் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.   இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது.. ” ஒன்றாம் வகுப்பு…

View More “ஆண்டு தேர்வு, ரம்ஜான் பண்டிகை, தேர்தல் பணிகள்” – ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

சீருடை அணிந்து பள்ளிக்கு வந்தபின் அனைத்து மாணவர்களும் ஒன்று தான் -அமைச்சர் அன்பில் மகேஸ்

சீருடை அணிந்து பள்ளிக்கு வந்த பின் அனைத்து மாணவர்களும் ஒன்று தான் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  பேசினார். உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சென்னை விருகம்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா அரசு…

View More சீருடை அணிந்து பள்ளிக்கு வந்தபின் அனைத்து மாணவர்களும் ஒன்று தான் -அமைச்சர் அன்பில் மகேஸ்

பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மாதமிருமுறை இதழ்!

தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு “ஊஞ்சல் இதழ்”, உயர் வகுப்பு மாணவர்களுக்கு “தேன் சிட்டு” இதழ், ஆசிரியர்களுக்கு “கனவு ஆசிரியர்” இதழை வெளியிட உத்தரவிட்டும், நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்…

View More பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மாதமிருமுறை இதழ்!

11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் Instant Exam?

11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் உடனடி தேர்வு நடத்துவதில் பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.   பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாதவர்கள் 1,361…

View More 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் Instant Exam?

அரசுப் பள்ளியில் முதலமைச்சர் திடீர் ஆய்வு

திருவள்ளூர் மாவட்ட அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். எண்ணும் எழுத்தும் திட்டத்தை தொடங்கிவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை திரும்பும் வழியில் திருவள்ளூர் மாவட்டம் வடகரை அரசு ஆண்கள்…

View More அரசுப் பள்ளியில் முதலமைச்சர் திடீர் ஆய்வு

எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்; தமிழ்நாடு அரசு விளக்கம்

எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தற்காலிகமாக அங்கன்வாடி மையங்களில் கற்றல் மேம்பாடுகளை தொடரலாம் என தொடக்க கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.  அதிமுக ஆட்சி காலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும், தனியார் பள்ளிகளின் தரத்திற்கு…

View More எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்; தமிழ்நாடு அரசு விளக்கம்

பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அறிவிப்பு

பள்ளிகள் திறப்பு எப்போது என்பது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 2022-2023 கல்வியாண்டுக்கான நாட்காட்டியை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இன்று வெளியிட்டார். பள்ளி…

View More பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அறிவிப்பு

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு…

10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும்  மாணவர்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் 6ஆம் தேதி தொடங்கி 30ம்…

View More பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு…

34 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ்

பள்ளி கல்வித் துறையில் 34 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. சட்டமன்றத்தில் பள்ளி கல்வி மற்றும் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இறுதியாக உரையாற்றிய…

View More 34 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ்

தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பள்ளிகள் உறுதியளிக்க வேண்டும் என அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளது. பள்ளிகள் உறுதியளிக்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளது. கல்விக்கட்டணம் செலுத்தாத…

View More தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு