தந்தை உயிரிழந்த நிலையிலும் அவரது ஆசையை நிறைவேற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய மகள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயிரிழந்த தனது தந்தையின் லட்சிய கனவை நிறைவேற்றுவதற்காக கனத்து இதயத்துடன் அவருடைய மகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத சென்ற சம்பவம் காண்போர் கண்களை கண்ணீர் குளமாக்கியது. ராணிப்பேட்டை மாவட்டம்...