பாமக தலைவர் அன்புமணியின் தேர்தல் பரப்புரை விவரம் வெளியீடு!

பாமக தலைவர் அன்புமணியின் அடுத்த 3 நாட்களுக்கான பரப்புரை விவரம் வெளியாகியுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி நாளை ஏப்ரல் 14-ஆம் தேதி, நாளை மறுநாள் ஏப்ரல் 15-ஆம் தேதி, ஏப்ரல் 16-ஆம் தேதி ஆகிய 3 நாட்களும் தஞ்சாவூர், அரியலுர், பெரம்பலூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கீழ்க்கண்ட அட்டவணைப்படி பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.

பரப்புரை விவரம் வருமாறு:

14.4.2026 – செவ்வாய்க்கிழமை:

மாலை 4.00 மணி: கும்பகோணம்

மாலை 6.00 மணி: ஜெயங்கொண்டம்

மாலை 7.00 மணி: செந்துறை (குன்னம்)

மாலை 8.00 மணி: V கைக்காட்டி(அரியலூர்)

15.4.2026 – புதன் கிழமை:

காலை 10.00 மணி: கம்பைநல்லூர் (அரூர்)

மாலை 4.00 மணி: கடத்தூர் (பாப்பிரெட்டிபட்டி)

மாலை 5.00 மணி: நல்லம்பள்ளி (தருமபுரி)

மாலை 6.00 மணி: இண்டூர் (தருமபுரி)

மாலை 7.00 மணி: பாலக்கோடு

16.04.2026 – வியாழக்கிழமை:

காலை 10.00 மணி: காரிமங்கலம் (பாலக்கோடு)

மாலை 4.00 மணி: ஏரியூர் (பென்னாகரம்)

மாலை 5.00 மணி: பென்னாகரம்

மாலை 7.00 மணி: பாப்பாரப்பட்டி (பென்னாகரம்)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.