பள்ளி ஆட்டோ மீது சொகுசு கார் மோதி விபத்து; மாணவர்கள் படுகாயம்

வாழப்பாடி அருகே சாலையைக் கடக்க முயன்ற, தனியார் பள்ளியின் மினி ஆட்டோ மீது சொகுசு கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த 5 மாணவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள புத்திரகவுண்டன்…

View More பள்ளி ஆட்டோ மீது சொகுசு கார் மோதி விபத்து; மாணவர்கள் படுகாயம்

சென்னை காரனோடையில் விபத்து; கணவன் கண்முன்னே மனைவி பலி

சென்னை அடுத்த காரனோடை அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை காரனோடை பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் வயது 45.…

View More சென்னை காரனோடையில் விபத்து; கணவன் கண்முன்னே மனைவி பலி

காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்து; இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

மதுரை மாவட்டம் மேலூர் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், காரை ஓட்டிச் சென்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சேர்ந்த பழனிசாமி – தேவகுமாரி தம்பதியின்…

View More காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்து; இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

உத்தரகாண்டில் சாலை விபத்து: 13 பேர் பரிதாப பலி

உத்தரகாண்டில் ஏற்பட்ட திடீர் சாலை விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டம் சக்ரதா (Chakrata)வில் உள்ள விகாஸ்நகருக்கு பைலா கிராமத்தில் இருந்து சிறிய ரக…

View More உத்தரகாண்டில் சாலை விபத்து: 13 பேர் பரிதாப பலி

விபத்துகளை குறைத்ததற்காக தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது!

அகில இந்திய அளவில் விபத்துகளை குறைத்ததற்காக தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநிலத்திற்கான விருதை மத்திய அரசு வழங்கியுள்ளது. சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதன் வாயிலாக இந்தியாவில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக தேசிய சாலை…

View More விபத்துகளை குறைத்ததற்காக தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது!