தி லெஜண்ட் படத்தின் போ போ போ பாடலின் வீடியோ இன்று மாலை வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். லெஜண்ட் சரவணன் முதல்முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் ‘தி லெஜண்ட்’ படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில்,…
View More தி லெஜண்ட் படத்தின் போ போ போ பாடல் இன்று மாலை வெளியீடு!Release
12 தமிழக மீனவர்கள் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 5 மீனவர்கள் உள்ளிட்ட 12 அப்பாவி இந்திய…
View More 12 தமிழக மீனவர்கள் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு!பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!
481 பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் B.E., B.Tech., படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1,51,990 பேர்…
View More பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!‘தி லெஜண்ட்’ திரைப்படம் 800 திரையரங்குகளில் ஜூலை 28இல் ரிலீஸ்!
‘தி லெஜண்ட்’ படத்தை தமிழகத்தில் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் கோபுரம் சினிமாஸ் சார்பாக ஜி.என்.அன்புச்செழியன் ஜூலை 28 ஆம் தேதி வெளியிடுகிறார். லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் ‘தி…
View More ‘தி லெஜண்ட்’ திரைப்படம் 800 திரையரங்குகளில் ஜூலை 28இல் ரிலீஸ்!“தி லெஜண்ட்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சரவணா ஸ்டோர்ஸ் லெஜண்ட் சரவணா நடித்துள்ள தி லெஜண்ட் படம் வருகிற 28ம் தேதி 5 மொழிகளில் வெளியாக உள்ளது. சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் மூலம் தமிழ் மக்களிடம் அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன். லெஜண்ட்…
View More “தி லெஜண்ட்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, இறுதி வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான இறுதி வாக்காளர் பட்டியலை புதுச்சேரி மாநில தேர்தல்…
View More புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு“எஸ்கே 20” படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
நடிகர் சிவகார்த்திகேயனின் ’எஸ்கே 20’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், லைகா இணைந்து தயாரித்த ‘டான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப்…
View More “எஸ்கே 20” படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்புஜூன் மாதத்தில்12 மொழிகளில் வெளியாகும் “திருக்குறள்”
ஜூன் மாதத்தில்12 மொழிகளில் திருக்குறள் வெளியாகும் என செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குனர் சந்திரசேகர் தகவல் தெரிவித்துள்ளார். செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் 12 மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்க்கும் பணி நிறைவடைந்து…
View More ஜூன் மாதத்தில்12 மொழிகளில் வெளியாகும் “திருக்குறள்”“மாநில உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது”- முதலமைச்சர்
பேரறிவாளன் தீர்ப்பின் மூலம் மாநில உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 32 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம்…
View More “மாநில உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது”- முதலமைச்சர்“சிறையில் கட்டாந்தரையில் படுத்திருந்தேன்”- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
சிறையில் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் கட்டில் இல்லாமல் கட்டாந்தரையில் படுத்திருந்தேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 19ம் தேதியன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போது சென்னை 49-வது வார்டில்…
View More “சிறையில் கட்டாந்தரையில் படுத்திருந்தேன்”- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
