அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகளின் காலி பணியிடங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஒப்பந்த ஆசிரியர்களை நியமித்திட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More அண்ணா பல்கலைக்கழகம் ; ஒப்பந்த ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்க – ராமதாஸ்…!Engineering college
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு நாளையுடன் முடிவு!
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை முடிவடையவுள்ள நிலையில், இதுவரை 2,42,983 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை…
View More பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு நாளையுடன் முடிவு!இன்று முதல் பொறியியல் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்!
பொறியியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும்…
View More இன்று முதல் பொறியியல் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்!ஜூலை 2 முதல் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 2ஆம் தேதி தொடங்கும் என, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த பொறியியல் கலந்தாய்வு முன்கூட்டியே…
View More ஜூலை 2 முதல் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு – அமைச்சர் பொன்முடி அறிவிப்புடிப்ளமோ படித்தவர்கள் நேரடியாக பி.இ. 2ம் ஆண்டில் சேர்வதற்கு அவகாசம் நீட்டிப்பு
டிப்ளமோ படித்தவர்கள் நேரடியாக பி.இ., பிடெக் 2ம் ஆண்டில் சேர்வதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. டிப்ளமோ மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில், விண்ணப்பிக்கும் அவகாசம் ஆகஸ்ட் 3 வரை நீட்டிப்பு…
View More டிப்ளமோ படித்தவர்கள் நேரடியாக பி.இ. 2ம் ஆண்டில் சேர்வதற்கு அவகாசம் நீட்டிப்புபொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!
481 பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் B.E., B.Tech., படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1,51,990 பேர்…
View More பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!தோல்வி சாதாரணமான ஒன்று – அமைச்சர்
தோல்வி என்பது சாதாரனமான ஒன்று என்றும் மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் மாணவர்களுக்காக…
View More தோல்வி சாதாரணமான ஒன்று – அமைச்சர்ஆகஸ்ட் 18 முதல் பொறியியல் வகுப்புகள் ஆரம்பம்
ஆகஸ்ட் 18ஆம் தேதி வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் வழியாக…
View More ஆகஸ்ட் 18 முதல் பொறியியல் வகுப்புகள் ஆரம்பம்