அரசியலில் அதிமுக ஆலமரம், பாஜக வெறும் செடி என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் …
View More ”அரசியலில் அதிமுக ஆலமரம்… பாஜக வெறும் செடி…” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடிformer minister jeyakumar
ஓபிஎஸ் ஆட்டத்திலேயே இல்லை, நாக்அவுட் ஆகிவிட்டார் – ஜெயக்குமார் தாக்கு
ஓ.பன்னீர்செல்வம் திமுகவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறார். அவர் ஆட்டக்களத்திலேயே இல்லை, நாக் அவுட் ஆகிவிட்டார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவுடன் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்…
View More ஓபிஎஸ் ஆட்டத்திலேயே இல்லை, நாக்அவுட் ஆகிவிட்டார் – ஜெயக்குமார் தாக்குமுன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தியது உயர்நீதிமன்றம்
நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராக வேண்டும் என்ற ஜாமீன் நிபந்தனையை முழுவதுமாக தளர்த்தி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட்…
View More முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தியது உயர்நீதிமன்றம்“சிறையில் கட்டாந்தரையில் படுத்திருந்தேன்”- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
சிறையில் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் கட்டில் இல்லாமல் கட்டாந்தரையில் படுத்திருந்தேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 19ம் தேதியன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போது சென்னை 49-வது வார்டில்…
View More “சிறையில் கட்டாந்தரையில் படுத்திருந்தேன்”- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
