தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரெட் அலர்ட் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய…
View More தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்red alert
கனமழை எதிரொலி; பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் கடந்த 13- ஆம் தேதியன்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது, மேற்கு திசையில் நகர்ந்து, மத்திய…
View More கனமழை எதிரொலி; பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறைசென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாகப் பெய்துவரும் நிலையில் சென்னை, திருநெல்வேலி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும்…
View More சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறைசென்னைக்கு வரும் 18 ஆம் தேதி ரெட் அலர்ட்: அதி கனமழை பெய்யும்!
சென்னையில் வரும் 18ஆம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள் ளது. சென்னை நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி யுள்ள…
View More சென்னைக்கு வரும் 18 ஆம் தேதி ரெட் அலர்ட்: அதி கனமழை பெய்யும்!சென்னைக்கான ரெட் அலர்ட் நீக்கப்படவில்லை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
சென்னைக்கான ரெட் அலர்ட் நீக்கப்படவில்லை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது, சென்னையில் ரெட் அலர்ட் நீக்கப்படவில்லை. அதி கனமழை ரெட்…
View More சென்னைக்கான ரெட் அலர்ட் நீக்கப்படவில்லை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்அதி கனமழைக்கான ரெட் அலர்ட் வாபஸ்
சென்னையில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் வாபஸ் பெறப்படுவதாக பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.…
View More அதி கனமழைக்கான ரெட் அலர்ட் வாபஸ்இன்றும் நாளையும் அதி கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்றும், நாளையும் அதி கனமழை பெய்யும் என சிவப்பு வண்ண எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன், கடந்த 24 மணி நேரத்தில்…
View More இன்றும் நாளையும் அதி கனமழைக்கு வாய்ப்புபொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: முதலமைச்சர்
2 நாட்கள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்த நிலையில், பாதிக்கப்பட்ட இடங்களை…
View More பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: முதலமைச்சர்விடிய விடிய மழை.. சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
விடிய விடிய மழை பெய்து வரும் நிலையில் சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. கே.கே.நகர், கோடம்பாக்கம்,…
View More விடிய விடிய மழை.. சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கைகேராளாவுக்கு ரெட் அலர்ட்; வெள்ளத்தில் சிக்கிய பேருந்து
கேராளாவின் 5 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கேரளாவின் பல பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய…
View More கேராளாவுக்கு ரெட் அலர்ட்; வெள்ளத்தில் சிக்கிய பேருந்து