புனேவை சேர்ந்த நீச்சல் வீரர் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான 29 கி.மீ. தூரத்தை 5 மணி நேரம் 30 நிமிடங்களில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். சம்பண்ண ரமேஷ் ஷெலார் என்ற நீச்சல்…
View More தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை – நீச்சலில் புதிய சாதனை படைத்த புனே வீரர்Record
மிகக் குறைந்த வயதில் ஒருநாள் போட்டியில் இடம்பெற்ற ரேஹான் அஹமது
மிகக் குறைந்த வயதில் ஒருநாள் போட்டியில் இடம்பெற்றுள்ள பெருமையை பெற்றுள்ளார் இங்கிலாந்து வீரர் ரேஹான் அஹமது. பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் மாதம் பாகிஸ்தானில்…
View More மிகக் குறைந்த வயதில் ஒருநாள் போட்டியில் இடம்பெற்ற ரேஹான் அஹமதுசிலம்பம் சுற்றியபடி ஸ்கேட்டிங் செய்த சிறுவன்; 2 கி.மீ தூரம் ஓடி உற்சாகப்படுத்திய தாய் – மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி
மயிலாடுதுறையில் சிலம்பம் சுற்றியபடியே 2 கி.மீ ஸ்கேட்டிங் செய்த தனது மகனை கைதட்டி உற்சாகப்படுத்திய படியே இரண்டு கிலோமீட்டர் தூரம் ஓடிய தாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது…
View More சிலம்பம் சுற்றியபடி ஸ்கேட்டிங் செய்த சிறுவன்; 2 கி.மீ தூரம் ஓடி உற்சாகப்படுத்திய தாய் – மயிலாடுதுறையில் நெகிழ்ச்சிசியாச்சின் பனிமலையில் முதல் பெண் ராணுவ அதிகாரி – புதிய வரலாறு படைத்த கேப்டன் சிவா சவுகான்
சியாச்சின் பனிமலையில் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள முதல் பெண் ராணுவ அதிகாரி என்ற வரலாற்றை கேப்டன் சிவா சவுகான் படைத்துள்ளார். சியாச்சின் பனிமலை பூமியின் மிக உயரமான போர்க்களமாகும். அங்கு 1984ஆம் ஆண்டு…
View More சியாச்சின் பனிமலையில் முதல் பெண் ராணுவ அதிகாரி – புதிய வரலாறு படைத்த கேப்டன் சிவா சவுகான்ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதமடித்த வீரர்கள் பட்டியலில், ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்து விராட் கோலி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள்…
View More ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்தார் விராட் கோலிகலெக்ஷனில் கலக்கும் ‘காந்தாரா’ – ரூ.400 கோடியை கடந்து சாதனை
16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான காந்தாரா திரைப்படம் உலகளவில் 400 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது. தென்மாநிலங்கள் தொடங்கி வட மாநிலங்கள் வரையிலும், “ஓ” என்று ஓங்கி ஒலித்து ஒட்டுமொத்த சினிமா…
View More கலெக்ஷனில் கலக்கும் ‘காந்தாரா’ – ரூ.400 கோடியை கடந்து சாதனைரூ.300 கோடி வசூல் சாதனை படைத்தது ‘பொன்னியின் செல்வன்’
பொன்னியின் செல்வன் திரைப்படம் உலக அளவில் ரூ.300 கோடி வசூல் சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.…
View More ரூ.300 கோடி வசூல் சாதனை படைத்தது ‘பொன்னியின் செல்வன்’உலகின் கவனத்தை ஈர்த்த 6 வயது சிறுமியின் பேச்சு
ஒரு மணி நேரம் 45 நிமிடங்களில் 36 புத்தகங்களை படித்து உலக சாதனை படைத்த 6 வயது சிறுமியின் பேச்சு உலக கவனத்தை ஈர்த்ததோடு, அவர் உலக கண்காட்சி பேச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.…
View More உலகின் கவனத்தை ஈர்த்த 6 வயது சிறுமியின் பேச்சுகடைசி சில வினாடிகள்…ரோலர் ஸ்கேட்டிங்கில் புதிய சாதனை படைத்த ஆண்ட்ரியா வெலிங்டன்
இந்திய அளவில் ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டில் தற்போது அதிகம் உச்சரிக்கும் பெயர் இதுதான். 8 வயதான ஆண்ட்ரியா வெலிங்டன், சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார். தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகளில் 3 தங்கப்…
View More கடைசி சில வினாடிகள்…ரோலர் ஸ்கேட்டிங்கில் புதிய சாதனை படைத்த ஆண்ட்ரியா வெலிங்டன்பி.டி உஷாவின் சாதனையை முறியடித்த தமிழக வீராங்கனை!
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் 24-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் தமிழக வீராங்கனை தனலட்சுமி 200 மீட்டர் தூரத்தை 23.26 விநாடிகளில் கடந்து பி.டி உஷா, ஹீமா தாஸ்…
View More பி.டி உஷாவின் சாதனையை முறியடித்த தமிழக வீராங்கனை!