ஆஸ்கர் விருதுகள் 2023: இரண்டு பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்ட ‘காந்தாரா’ திரைப்படம்
ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளிவந்த ‘காந்தாரா’ திரைப்படம் ஆஸ்கார் விருதுகளுக்கான தகுதிப் பட்டியலில் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது . கன்னடத்தில் கடந்த ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கம்...