“பாமக தலைவர் அன்புமணி தான்” – உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

பாமக கட்சி வழக்கு தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

View More “பாமக தலைவர் அன்புமணி தான்” – உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

கல்விக்கடன் தள்ளுபடி விவகாரம் ; திமுக மீது ராமதாஸ் குற்றச்சாட்டு…..!

கல்விக் கடன் தள்ளுபடி விவகாரத்தில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படுவாதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார்.

View More கல்விக்கடன் தள்ளுபடி விவகாரம் ; திமுக மீது ராமதாஸ் குற்றச்சாட்டு…..!

ராமதாஸுடன் தவெக பேச்சுவார்த்தையா? செங்கோட்டையன் விளக்கம்!

யாருடன் கூட்டணி பேச்சு என்பதை சொல்லாமல் இருப்பது தான் நல்லது என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

View More ராமதாஸுடன் தவெக பேச்சுவார்த்தையா? செங்கோட்டையன் விளக்கம்!

மதுராந்தகம் பொதுகூட்டத்தில் ’மாம்பழம் சின்னம்’ – ராமதாஸ் கடும் கண்டனம்…..!

பிரதமர் மோடி கலந்துகொள்ளும் மதுராந்தகம் கூட்டத்தில் மாம்பழம் சின்னம் பயன்படுத்தப்பட்டது அதிகார துஷ்பிரயோகம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More மதுராந்தகம் பொதுகூட்டத்தில் ’மாம்பழம் சின்னம்’ – ராமதாஸ் கடும் கண்டனம்…..!

2026 தேர்தல் : விருப்ப மனு பெறுவதற்கான காலம் நீட்டிப்பு – பாமக நிறுவனர் ராமதாஸ்..!

பாமக சார்பில் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்கள் பெறுவதற்கான காலம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அக்கடியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More 2026 தேர்தல் : விருப்ப மனு பெறுவதற்கான காலம் நீட்டிப்பு – பாமக நிறுவனர் ராமதாஸ்..!

“அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேர் பாமகவில் இருந்து நீக்கம்” – ராமதாஸ் தரப்பு அறிவிப்பு

அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூன்று பேரை பாமகவில் இருந்து நீக்கியுள்ளதாக ராமதாஸ் தரப்பு அறிவித்துள்ளது.

View More “அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேர் பாமகவில் இருந்து நீக்கம்” – ராமதாஸ் தரப்பு அறிவிப்பு

தேர்தல் கூட்டணிகள் குறித்து முடிவெடுக்க தனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது – தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம்…!

பாமக நிறுவனர் ராமதாஸ், தேர்தல் கூட்டணிகள் குறித்து முடிவெடுக்க தனக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

View More தேர்தல் கூட்டணிகள் குறித்து முடிவெடுக்க தனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது – தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம்…!

“பாமக நான் ஆரம்பித்த கட்சி.. யாரும் உரிமை கொண்டாட முடியாது” – ராமதாஸ் பேட்டி

பாமக நான் ஆரம்பித்த கட்சி. இதை யாரும் உரிமை கொண்டாட முடியாது என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “பாமக நான் ஆரம்பித்த கட்சி.. யாரும் உரிமை கொண்டாட முடியாது” – ராமதாஸ் பேட்டி

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுக – ராமதாஸ் வலியுறுத்தல்…!

போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுக – ராமதாஸ் வலியுறுத்தல்…!

அன்புமணிக்கு காலம் பதில் சொல்லும் – ராமதாஸ் பேச்சு…!

அன்புமணிக்கு வரும் தேர்தலில் சரியான பதிலடி கிடைக்கும் என பாமக தலைவர் ராமதாஸ் பேசினார்.

View More அன்புமணிக்கு காலம் பதில் சொல்லும் – ராமதாஸ் பேச்சு…!