“நாய்களை தெருவில் இருந்து அகற்றுவது கொடூரமானது” – ராகுல் காந்தி!

நாய்களை தெருவில் இருந்து அகற்றுவது கொடூரமானது, இரக்கமற்றது, குறுகிய பார்வை கொண்டது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

View More “நாய்களை தெருவில் இருந்து அகற்றுவது கொடூரமானது” – ராகுல் காந்தி!

ராகுல் காந்தி எப்பொழுதும் அம்பேத்கரை தூக்கிப் பிடிக்கிறார் – திருமாவளவன்!

தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகளை விட்டுவிட்டு இனி எந்த அரசியல் நகர்வும் இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More ராகுல் காந்தி எப்பொழுதும் அம்பேத்கரை தூக்கிப் பிடிக்கிறார் – திருமாவளவன்!

ஆங்கிலம் அணை கிடையாது, அது ஒரு பாலம் – அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி பதிலடி!

ஆங்கிலம் கை விலங்கல்ல, விலங்கை உடைக்கும் கருவி என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

View More ஆங்கிலம் அணை கிடையாது, அது ஒரு பாலம் – அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி பதிலடி!

“அதிக இடங்களை வாங்குவதுடன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோருவோம்” – காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் பேட்டி!

அதிக இடங்களை வாங்குவதுடன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோருவோம் என காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் பேட்டியளித்துள்ளார்.

View More “அதிக இடங்களை வாங்குவதுடன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோருவோம்” – காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் பேட்டி!

“இது ரத்த பந்தம் அல்ல…” – ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “இது ரத்த பந்தம் அல்ல…” – ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

அகமதாபாத் விமான விபத்து – பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி எம்.பி. இரங்கல்!

அகமதாபாத் விமான விபத்தில் ஏற்பட்ட துயரத்திற்கு பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி எம்.பி. இரங்கல் தெரிவித்துள்ளனர்.

View More அகமதாபாத் விமான விபத்து – பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி எம்.பி. இரங்கல்!

“வாக்குச்சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும்” – ராகுல் காந்தி எம்.பி.!

வாக்குச்சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும் என ராகுல் காந்தி எம்.பி. தெரிவித்துள்ளார்.

View More “வாக்குச்சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும்” – ராகுல் காந்தி எம்.பி.!

“சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் நாளில் பாஜக அரசியல் முடிவுக்கு வரும்” – ராகுல் காந்தி விமர்சனம்!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் நாளில் பாஜக அரசியல் முடிவுக்கு வரும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

View More “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் நாளில் பாஜக அரசியல் முடிவுக்கு வரும்” – ராகுல் காந்தி விமர்சனம்!

“சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸ்-க்கும் சரணடையும் பழக்கம் உண்டு” – ராகுல் காந்தி விமர்சனம்!

சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸ்-க்கும் சரணடையும் பழக்கம் உண்டு என எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

View More “சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸ்-க்கும் சரணடையும் பழக்கம் உண்டு” – ராகுல் காந்தி விமர்சனம்!

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வேண்டி பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்!

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வேண்டி பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

View More பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வேண்டி பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்!