பிரதமர் மோடியுடன் ராகுல் காந்தி திடீர் சந்திப்பு!

டெல்லியில் பிரதமர் மோடியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.

View More பிரதமர் மோடியுடன் ராகுல் காந்தி திடீர் சந்திப்பு!

“வாக்கு திருட்டு தான் மிகப்பெரிய தேசவிரோத செயல்” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

ஆளும் பாஜக நேரடியாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களில் தலையிடுகிறார்கள் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

View More “வாக்கு திருட்டு தான் மிகப்பெரிய தேசவிரோத செயல்” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

“என் இதயம் உடைந்து நொறுங்கி உள்ளது” – ராகுல் காந்தி!

பள்ளி குழந்தைளுக்கு மதிய உணவு பரிமாறப்படும் வீடியோ காட்சியை கண்டு என் இதயம் உடைந்து நொறுங்கி உள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

View More “என் இதயம் உடைந்து நொறுங்கி உள்ளது” – ராகுல் காந்தி!

“வாக்குத் திருட்டு குறித்த குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வாக்குத் திருட்டு குறித்த குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “வாக்குத் திருட்டு குறித்த குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருட்டு..” – ராகுல் காந்தி எம்.பி. குற்றச்சாட்டு

ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

View More “ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருட்டு..” – ராகுல் காந்தி எம்.பி. குற்றச்சாட்டு

“நாட்டின் ஒற்றுமைக்காக திமுகவும் – காங்கிரஸும் ஒரே அணியில் பயணிக்கிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

நாட்டின் ஒற்றுமைக்காக திமுகவும் – காங்கிரஸும் ஒரே அணியில் பயணிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

View More “நாட்டின் ஒற்றுமைக்காக திமுகவும் – காங்கிரஸும் ஒரே அணியில் பயணிக்கிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மன்மோகன் சிங்கின் 93வது பிறந்தநாள் – பிரதமர் மோடி, ராகுல் காந்தி புகழாரம்!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 93வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

View More மன்மோகன் சிங்கின் 93வது பிறந்தநாள் – பிரதமர் மோடி, ராகுல் காந்தி புகழாரம்!

“ராகுல் காந்தி குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை” – இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்!

எந்தவொரு வாக்கையும் ஆன்லைன் மூலமாக நீக்க முடியாது என்று இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

View More “ராகுல் காந்தி குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை” – இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்!

“வாக்கு மோசடி குறித்து விரைவில் ஆதாரங்கள் வெளியிடப்படும்” – ராகுல் காந்தி!

கால் சென்டர் மூலம் மென்பொருளை பயன்படுத்தி வாக்கு மோசடி செய்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

View More “வாக்கு மோசடி குறித்து விரைவில் ஆதாரங்கள் வெளியிடப்படும்” – ராகுல் காந்தி!

பஞ்சாபில் ரூ. 20,000 கோடி இழப்பு – பிரதமர் மோடிக்கு, ராகுல் காந்தி கடிதம்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

View More பஞ்சாபில் ரூ. 20,000 கோடி இழப்பு – பிரதமர் மோடிக்கு, ராகுல் காந்தி கடிதம்!