தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு – தென் மண்டல வானிலை ஆய்வு மையம்!
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கடலூரில் அடுத்த 24 மணிநேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகி...