ரூ.500 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
View More “கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்” – புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி!Puducherry
புதுச்சேரியில் ரெஸ்டோ பார்களை மூட வலியுறுத்தி அதிமுகவினர் போராட்டம்!
புதுச்சேரியில் ரெஸ்டோ பார்களை மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.
View More புதுச்சேரியில் ரெஸ்டோ பார்களை மூட வலியுறுத்தி அதிமுகவினர் போராட்டம்!புதுச்சேரி : மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் படுகொலை!
புதுச்சேரியில் தனியார் மதுபான பாரில் இளைஞர்களுக்கும், பவுன்சர்களுக்கும் இடையிலான தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்டார்.
View More புதுச்சேரி : மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் படுகொலை!ஒரே நாளில் 3 முக்கிய திட்டங்களுக்கு அனுமதி – மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள்!
பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பல முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
View More ஒரே நாளில் 3 முக்கிய திட்டங்களுக்கு அனுமதி – மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள்!’புதுச்சேரியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள PRTC ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்’-PRTC நிர்வாகம் உத்தரவு!
புதுச்சேரியில் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊழியர்களும் உடனடியாக பணிக்கு திரும்ப PRTC நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
View More ’புதுச்சேரியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள PRTC ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்’-PRTC நிர்வாகம் உத்தரவு!புதுச்சேரியில் அரசு பேருந்து ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!
புதுச்சேரியில் 5 வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு பேருந்து ஊழியர்கள் இன்று பனிமை வாயிலின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
View More புதுச்சேரியில் அரசு பேருந்து ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!புதுச்சேரியில் முதல்வர் மற்றும் PRTC ஊழியர்கள் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி!
புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் PRTC ஒப்பந்த ஊழியர்கள் இடையே நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. முதல்வரின் உறுதியை ஏற்க மறுத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.
View More புதுச்சேரியில் முதல்வர் மற்றும் PRTC ஊழியர்கள் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி!”புதுச்சேரியில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை” – முதலமைச்சர் ரங்கசாமி!
புதுச்சேரியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவது போல அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் விரைவில் வழங்கப்படும்” என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
View More ”புதுச்சேரியில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை” – முதலமைச்சர் ரங்கசாமி!புதுச்சேரியைத் தொடர்ந்து காரைக்காலிலும் PRTC ஊழியர்கள் வேலைநிறுத்தம்: மக்கள் கடும் அவதி!
கிராமப் பகுதிகளுக்கும், பிற வெளியூர்களுக்கும் செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
View More புதுச்சேரியைத் தொடர்ந்து காரைக்காலிலும் PRTC ஊழியர்கள் வேலைநிறுத்தம்: மக்கள் கடும் அவதி!புதிய அமைச்சர்கள் பதவியேற்பு……!
இன்று புதுச்சேரியில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடந்து முடிந்தது.
View More புதிய அமைச்சர்கள் பதவியேற்பு……!