நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக திருச்செந்தூர் நகராட்சியில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டது. கடந்த 11 நாட்களாக தண்ணீர் வழங்கப்படாத நிலையில் நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம்…
View More நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக குடிநீர் விநியோகம்public
மது அருந்திவிட்டு திரையரங்கில் ரகளை; விரட்டியடித்த பொதுமக்கள்
திரையரங்கத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்டவர்களை பொதுமக்களே விரட்டி அடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள திரையரங்கத்தில் இன்று விடுமுறை நாள் என்பதால் பொதுமக்கள் குடும்பத்துடன் சினிமா பார்த்துக்…
View More மது அருந்திவிட்டு திரையரங்கில் ரகளை; விரட்டியடித்த பொதுமக்கள்பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கிரீமிலேயர் வருமான வரம்பை உயர்த்த அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கிரீமிலேயர் வருமான வரம்பை 15 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கிரீமிலேயர் வருமான வரம்பை 15 லட்சம்…
View More பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கிரீமிலேயர் வருமான வரம்பை உயர்த்த அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்மின்சாரம்,குடிநீர் வழங்காததை கண்டித்து மன்னார்குடி அருகே சாலை மறியல்
மின்சாரம்,குடிநீர் வழங்காததை கண்டித்து மன்னார்குடி அருகே சவளக்காரன் கிராம மக்கள் சாலை மறியல் ஈடுப்பட்டனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சவளக்காரன்,ராமாபுரம் கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் கடந்த…
View More மின்சாரம்,குடிநீர் வழங்காததை கண்டித்து மன்னார்குடி அருகே சாலை மறியல்தாலுகா அலுவலகங்களில் சேவைகளுக்கான தர உறுதிப் பிரிவு தொடக்கம்
தாலுகா அலுவலகங்களில் மக்கள் காத்திருக்கும் நிலையை தவிர்க்கவும், ஆன்லைன் விண்ணப்பங்களை தேவையற்ற காரணங்களுக்காக நிராகரிக்கும் போக்கை நிவர்த்தி செய்யவும் சேவைகளுக்கன தர உறுதிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது இதுதொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர் எம்.ஏ.சித்திக் வெளியிட்டுள்ள…
View More தாலுகா அலுவலகங்களில் சேவைகளுக்கான தர உறுதிப் பிரிவு தொடக்கம்“பெரியார், அண்ணா பற்றி அனைவருக்கும் போதுமானளவு தெரிந்திருக்கிறது” – இயக்குநர் பரமன்
சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பப்ளிக்’ திரைப்படத்தை அறிமுக இயக்குநரான ரா.பரமன் இயக்க, டி.இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான பப்ளிக் திரைப்பட போஸ்டர் மற்றும் ஸ்னீக் பீக் காட்சிகள் இணையத்தில் பேசுபொருளானது. பல சுவாரசியங்களை உள்ளடக்கியுள்ளது…
View More “பெரியார், அண்ணா பற்றி அனைவருக்கும் போதுமானளவு தெரிந்திருக்கிறது” – இயக்குநர் பரமன்கவனம் ஈர்க்கும் சமுத்திரகனியின் ‘பப்ளிக்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்
சமுத்திரக்கனி மற்றும் காளி வெங்கட் நடித்துள்ள ‘பப்ளிக்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, எதிபார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் சமீபத்தில் தியேட்டர்களில் ‘ரைட்டர்’ படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில்,…
View More கவனம் ஈர்க்கும் சமுத்திரகனியின் ‘பப்ளிக்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்மளிகை கடைகளில் குவிந்த மக்கள்!
தமிழகத்தில் நாளை முதல் தளர்வற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைகளில் குவிந்துள்ளனர். கொரோனா 2-ம் அலையை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 10-ம் தேதி…
View More மளிகை கடைகளில் குவிந்த மக்கள்!