“நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்” – முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என மத்திய அரசிடம் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

View More “நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்” – முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்!