“முதலீடு எவ்வளவு கிடைக்கும் என்பதைவிட எத்தனை லட்சம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதே முதலமைச்சரின் கேள்வியாக இருந்தது!” – டி.ஆர்.பி.ராஜா பேட்டி
எத்தனை லட்சம் கோடி முதலீடுகள் வரும் என்பதைவிட எத்தனை லட்சம் வேலை வாய்ப்புகள் வரும் என்பதே முதலமைச்சர் கேள்வியாக இருந்தது என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், இளைஞர்களுக்கு...