வக்ஃப் சட்டம் மூலம் சிறுபான்மையினரை ஒடுக்குவதே மத்திய அரசின் குறிக்கோளாக உள்ளது என நவாஸ் கனி எம்பி தெரிவித்துள்ளார்.
View More வக்ஃப் சட்டம் மூலம் சிறுபான்மையினரை ஒடுக்குவதே மத்திய அரசின் குறிக்கோள் – நவாஸ் கனி எம்பி பேட்டி!எதிர்க்கட்சிகள்
’எதிர்க்கட்சிகள் குடியரசு தலைவரை அவமதிப்பு செய்கின்றன’ – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு
மத்திய பட்ஜெட் குறித்து விவாதம் செய்வதற்கு பதிலாக எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டு கொண்டிருப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து…
View More ’எதிர்க்கட்சிகள் குடியரசு தலைவரை அவமதிப்பு செய்கின்றன’ – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டுபெகாசஸ் விவகாரத்தை ஏன் அவையில் விவாதிக்கக் கூடாது? ராகுல் காந்தி கேள்வி
பெகாசஸ் குறித்து நாடாளுமன்றத்தில் ஏன் விவாதிக்கக் கூடாது என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.…
View More பெகாசஸ் விவகாரத்தை ஏன் அவையில் விவாதிக்கக் கூடாது? ராகுல் காந்தி கேள்வி