மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி இதுவரை வாய் திறக்காதது ஏன்..? – ப.சிதம்பரம் கேள்வி
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி இதுவரை வாய் திறக்காதது ஏன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கொத்தமங்கலத்தில் 1.25 கோடி ரூபாய் மதிப்பில் ஆரம்ப சுகாதார...