இண்டிகோ விமானத்தில் நின்றபடியே பயணித்த பயணி! மீண்டும் டெர்மினலுக்கு திரும்பிய விமானம்!

மும்பையிலிருந்து கிளம்ப இருந்த விமானம் ஒன்றில் நின்றபடி பயணித்த பயணியால் மீண்டும் விமானம் டெர்மினலுக்கே திருப்பப்பட்டது. மும்பையிலிருந்து வாராணசிக்கு கிளம்பிய இண்டிகோ விமானம் புறப்படுவதற்கு ஓடுதள பாதை பயணத்தை எட்ட இருந்தபோது, விமானத்தின் கடைசி…

View More இண்டிகோ விமானத்தில் நின்றபடியே பயணித்த பயணி! மீண்டும் டெர்மினலுக்கு திரும்பிய விமானம்!

நடுவானில் பரபரப்பு… இண்டிகோ விமானத்தில் பீடி புகைத்த நபர்… நடந்தது என்ன?

இண்டிகோ விமானத்தில் பீடி புகைத்ததற்காக பயணி ஒருவர் மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.  நேற்று (மார்ச் 5) டெல்லியிலிருந்து மும்பை சென்ற விமானத்தின் கழிவறைக்குள் 42 வயது பயணி ஒருவர் பீடி புகைத்ததாக கூறப்படுகிறது.…

View More நடுவானில் பரபரப்பு… இண்டிகோ விமானத்தில் பீடி புகைத்த நபர்… நடந்தது என்ன?

விமானியை தாக்கிய பயணி – மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

இண்டிகோ விமானம் புறப்படுவதற்கு தாமதமானதையடுத்து விமானியை பயணி ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் சமீப காலமாக தொடர்ந்து சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. நேற்று டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக…

View More விமானியை தாக்கிய பயணி – மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

‘சிக்கன் பீஸுடன் சைவ உணவு’… குமுறிய பயணி – பதிலளித்த ஏர் இந்தியா!

சைவ உணவின் சிக்கன் துண்டுகள் கிடந்ததால் ஆத்திரமடைந்த ஏர் இந்தியா பயணி, இதனை பற்றி தனது  எக்ஸ் பக்கத்தில் தெரிவித்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் அதற்கு பதிலளித்துள்ளது.  வீரா ஜெயின் என்ற பெண்…

View More ‘சிக்கன் பீஸுடன் சைவ உணவு’… குமுறிய பயணி – பதிலளித்த ஏர் இந்தியா!

டிக்கெட் வாங்கிய பயணிக்கு அபராதம் விதித்த பரிசோதகர் – காத்துக்கிடந்த பயணிகள் குற்றச்சாட்டு!

மானாமதுரை பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் டிக்கெட் எடுத்த பயணிக்கு அபராதம் விதித்த செக்கர் மற்றும் மற்ற பயணிகளை பேருந்திலேயே காக்க வைத்த நடத்துநரால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை, மானாமதுரை பேருந்து நிலையத்தில் ராமேஸ்வரத்தில்…

View More டிக்கெட் வாங்கிய பயணிக்கு அபராதம் விதித்த பரிசோதகர் – காத்துக்கிடந்த பயணிகள் குற்றச்சாட்டு!

நடுவானில் ஏர் இந்தியா நிறுவன அதிகாரியை கன்னத்தில் அறைந்த பயணி!!

நடுவானில் ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரியை, சக பயணி ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 9ஆம் தேதி அன்று சிட்னியில் இருந்து டெல்லிக்கு வந்த விமானத்தில் ஏர் இந்தியா…

View More நடுவானில் ஏர் இந்தியா நிறுவன அதிகாரியை கன்னத்தில் அறைந்த பயணி!!

ஷவர் வசதியுடன் கூடிய A/C பெட்டி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ… நெட்டிசன்கள் விமர்சனம்….!

ரயிலின் குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்த பயணி ஒருவர் அந்த பெட்டியின் மேற்கூரையின் வழியாக மழை நீர் வழிந்தோடுவதை வீடியோவாக எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த பதிவு, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி…

View More ஷவர் வசதியுடன் கூடிய A/C பெட்டி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ… நெட்டிசன்கள் விமர்சனம்….!

திருச்செந்தூர்- திருநெல்வேலி ரயில் போக்குவரத்தின் நூற்றாண்டு விழா!

திருச்செந்தூர்- திருநெல்வேலி இடையே ரயில் போக்குவரத்துக்கான இருப்பு பாதை அமைக்கப்பட்டு முதன்முதலாக ரயில் சேவை தொடங்கியதன் நூற்றாண்டு நிறைவு விழா இன்று கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூர்- திருநெல்வேலி இடையே ரயில் போக்குவரத்துக்கான இருப்பு பாதை அமைப்பதற்கான…

View More திருச்செந்தூர்- திருநெல்வேலி ரயில் போக்குவரத்தின் நூற்றாண்டு விழா!

தூசி நிறைந்த உணவு – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ‘வந்தே பாரத்’ ரயில்!

மும்பை-ஷீரடி வந்தே பாரத் ரயிலில் பயணி ஒருவருக்கு ‘தூசி நிறைந்த கார்ன்ஃப்ளேக்ஸ்’ வழங்கப்பட்டதாக எழுந்த புகாருக்கு ரயில்வே துறை பதிலளித்துள்ளது. மும்பை-ஷோலாபூர் மற்றும் மும்பை-ஷீரடி இடையே இரண்டு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ ரயில்களை கடந்த…

View More தூசி நிறைந்த உணவு – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ‘வந்தே பாரத்’ ரயில்!

நடுவானில் தகராறில் ஈடுபட்ட விமான பயணி!

பெங்களூரில் இருந்து கொல்கத்தா சென்ற விமானத்தில் நடுவானில் முகக்கவசம் அணிய மறுத்து தகராறில் ஈடுபட்ட பயணியைக் கொல்கத்தா விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளிடம் விமான நிறுவனம் ஒப்படைத்துள்ளனர். பெங்களூரில் இருந்து கொல்கத்தாவுக்கு இன்டிகோ…

View More நடுவானில் தகராறில் ஈடுபட்ட விமான பயணி!