நெல்லை ஐ.டி. ஊழியர் கவின் படுகொலை வழக்கில் இன்று சிபிசிஐடி அதிகாரிகள் சுர்ஜித்தை கொலை நடந்த சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
View More ’ஐ.டி. ஊழியர் கவின் படுகொலை’- சுர்ஜித்தை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று சிபிசிஐடி விசாரணை!Nellai
ஐ.டி ஊழியர் கவின் கொலை வழக்கு – சுர்ஜித், தந்தை சிபிசிஐடி காவலில் விசாரணை!
ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கில், சுர்ஜித் மற்றும் அவருடைய தந்தையை சிபிசிஐடி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
View More ஐ.டி ஊழியர் கவின் கொலை வழக்கு – சுர்ஜித், தந்தை சிபிசிஐடி காவலில் விசாரணை!’குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக ஷ்யாம் கிரிஷ்ணசாமி மீது வழக்கு பதிவு’!
கவின் படுகொலையை கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக புதிய தமிழகம் கட்சி ஷியாம் கிருஷ்ணசாமி மீது காவல்துறை 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
View More ’குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக ஷ்யாம் கிரிஷ்ணசாமி மீது வழக்கு பதிவு’!’முதல்வர் – கூட்டணி தலைவர்கள் சந்திப்பு’ : ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தல்!
சாதிய ஆணவப் படுகொலைகள் தொடராமலிருக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் கூட்டணி கட்சித்தலைவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்தினர்
View More ’முதல்வர் – கூட்டணி தலைவர்கள் சந்திப்பு’ : ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தல்!நெல்லையில் பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு – சக மானவர்கள் 4 பேர் கைது!
நெல்லையில் பள்ளி மாணவனை அறிவாளாலர் வெட்டிய சகா மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
View More நெல்லையில் பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு – சக மானவர்கள் 4 பேர் கைது!நெல்லை ஐடிஊழியர் கொலை வழக்கில் ஆஜராக சுர்ஜித் தாயாருக்கு சிபிசிஐடி சம்மன்!
நெல்லை ஐடிஊழியர் கவின் கொலை வழக்கில் ஆஜராக சுர்ஜித் தாயாருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.
View More நெல்லை ஐடிஊழியர் கொலை வழக்கில் ஆஜராக சுர்ஜித் தாயாருக்கு சிபிசிஐடி சம்மன்!”ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்”- திருமாவளவன் வலியுறுத்தல்!
ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
View More ”ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்”- திருமாவளவன் வலியுறுத்தல்!ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!
நெல்லையில் ஆவணப்படுகொலை செய்யப்பட்ட கவினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
View More ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!நெல்லை ஆணவப்படுகொலை – கவின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்!
நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட கவின் உடலை வாங்க 5 நாட்களுக்கு பின் உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
View More நெல்லை ஆணவப்படுகொலை – கவின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்!“எனது மகன் உடலை வாங்க மாட்டேன்” – கவின் தந்தை சந்திரசேகர் ஆவேசம்!
எங்கள் கோரிக்கை தாய், தந்தை ஆகிய இருவரையும் கைது செய்ய வேண்டும் என்பதுதான் என தெரிவித்துள்ளார்.
View More “எனது மகன் உடலை வாங்க மாட்டேன்” – கவின் தந்தை சந்திரசேகர் ஆவேசம்!