எடப்பாடி பழனிசாமியின் வருகையை பாஜகவும், மத்திய அரசும் எதிர்பார்த்து இருந்ததை டெல்லி சந்திப்பு உணர்த்தி உள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
View More “யாருக்கும் நாங்கள் அடிமை கிடையாது” – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்!Nellai
நெல்லையில் அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி – 3 இளைஞர்கள் உயிரிழப்பு!
நெல்லையில் அரசு பேருந்தும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
View More நெல்லையில் அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி – 3 இளைஞர்கள் உயிரிழப்பு!காங்கிரஸை, திமுகவின் குரல் என்று அண்ணாமலை எப்படி சொல்கிறார்? செல்வபெருந்தகை பேட்டி!
யார் ஒன்றாக சேர்ந்தாலும் இந்தியா கூட்டணிக்கு பாதகம் கிடையாது என்று செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More காங்கிரஸை, திமுகவின் குரல் என்று அண்ணாமலை எப்படி சொல்கிறார்? செல்வபெருந்தகை பேட்டி!வாராந்திர சிறப்பு ரயில் அக்டோபர் இறுதி வரை நீட்டிப்பு – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
நெல்லை – பெங்களூர் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் அக்டோபர் மாதம் இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
View More வாராந்திர சிறப்பு ரயில் அக்டோபர் இறுதி வரை நீட்டிப்பு – தெற்கு ரயில்வே அறிவிப்பு!கோஷ்டி மோதல் – மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்!
மாணவர்களுக்கு இடையே கோஷ்டி மோதல் காரணமாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
View More கோஷ்டி மோதல் – மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்!“அமித்ஷா ஆயிரம் முறை வந்தாலும் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது” – செல்வப்பெருந்தகை விமர்சனம்!
ஆயிரம் முறை தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வந்தாலும் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More “அமித்ஷா ஆயிரம் முறை வந்தாலும் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது” – செல்வப்பெருந்தகை விமர்சனம்!“திமுகவிற்கு போட்டியே கிடையாது” – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!
திமுகவிற்கு போட்டியே கிடையாது, யார் எதிரில் இருந்தாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
View More “திமுகவிற்கு போட்டியே கிடையாது” – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!நெல்லையிலிருந்து சீரடிக்கு சிறப்பு ரயில் – நவம்பர் 9-ல் துவக்கம்!
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) ஒரு சிறப்பு சுற்றுலா ரயிலை இயக்கவுள்ளது.
View More நெல்லையிலிருந்து சீரடிக்கு சிறப்பு ரயில் – நவம்பர் 9-ல் துவக்கம்!“ஆகஸ்ட் 22 ஆம் தேதி பூத் பொறுப்பாளர்கள் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும்” – நயினார் நாகேந்திரன்!
திருநெல்வேலி பூத் பொறுப்பாளர்கள் மாநாடு வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி நடைபெறும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “ஆகஸ்ட் 22 ஆம் தேதி பூத் பொறுப்பாளர்கள் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும்” – நயினார் நாகேந்திரன்!“திருமாவளவன் கூட்டணி கட்சிகளுக்குள் சிக்கி தவிக்கிறார்” – நயினார் நாகேந்திரன் பேட்டி!
திருமாவளவன் கூட்டணி கட்சிகளுக்குள் சிக்கி தவிக்கிறார் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “திருமாவளவன் கூட்டணி கட்சிகளுக்குள் சிக்கி தவிக்கிறார்” – நயினார் நாகேந்திரன் பேட்டி!