தாமிரபரணி ஆறு, திமுக அரசின் அலட்சியத்தால் இன்று முற்றிலுமாக சீரழிந்துள்ளது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு”? நயினார் நாகேந்திரன் விமர்சனம்!Nayinar Nagendran
நம்பிக்கை துரோகம் செய்து தான் திமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டுமா? நயினார் நாகேந்திரன்!
ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ரூ.100 சிலிண்டர் மானியமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் உள்ளது என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
View More நம்பிக்கை துரோகம் செய்து தான் திமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டுமா? நயினார் நாகேந்திரன்!தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை!
டெல்லியில் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.
View More தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை!“திமுக அமைச்சர்கள் பெண்களை ஏளனமாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது” – நயினார் நாகேந்திரன்!
திமுக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தனிப்பட்ட முறையில் தமிழகப் பெண்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
View More “திமுக அமைச்சர்கள் பெண்களை ஏளனமாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது” – நயினார் நாகேந்திரன்!“தூய்மைப் பணியாளர்களைத் துன்புறுத்தும் திமுக அரசுக்கு அழிவு நெருங்கிவிட்டது” – நயினார் நாகேந்திரன்!
தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடும் ஏழை எளிய மக்களை ஒடுக்கி அவர்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பது தான் திமுகவின் சமூக நீதியா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “தூய்மைப் பணியாளர்களைத் துன்புறுத்தும் திமுக அரசுக்கு அழிவு நெருங்கிவிட்டது” – நயினார் நாகேந்திரன்!மதுரை மேயரின் கணவர் கைது – பாஜகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி …நயினார் நாகேந்திரன்!
மதுரை மாநகராட்சி மேயர் கணவரின் கைது பாஜகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More மதுரை மேயரின் கணவர் கைது – பாஜகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி …நயினார் நாகேந்திரன்!“தரமற்ற தடுப்பணையால் தத்தளிக்கும் விவசாயிகள்” – நயினார் நாகேந்திரன்!
தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள தடுப்பணைகளைக் கட்டுவதற்கும், சேதமடைந்த தடுப்பணைகளை மேம்படுத்தவும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
View More “தரமற்ற தடுப்பணையால் தத்தளிக்கும் விவசாயிகள்” – நயினார் நாகேந்திரன்!“திருமாவளவன் எனக்கு தனிப்பட்ட முறையில் நண்பர்” – நயினார் நாகேந்திரன்!
தமிழ்நாட்டில் ஆணவ கொலைகளை தடுக்க தமிழ்நாடு அரசு தான் சட்டம் இயற்ற வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “திருமாவளவன் எனக்கு தனிப்பட்ட முறையில் நண்பர்” – நயினார் நாகேந்திரன்!கூட்டுறவு ஆலை அமைக்காமல் அலைக்கழிப்பது தான் திமுக அரசின் உழவர் நலனா? – நயினார் நாகேந்திரன்!
மரவள்ளிக்கிழங்குக்கு கூட்டுறவு ஆலை அமைத்து குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
View More கூட்டுறவு ஆலை அமைக்காமல் அலைக்கழிப்பது தான் திமுக அரசின் உழவர் நலனா? – நயினார் நாகேந்திரன்!“திமுகவை அகற்றுவேன் என சொல்லித்தான் நயினார் நாகேந்திரன் மாநில தலைவரானார்” – அமைச்சர் கே.என்.நேரு!
தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கின் காரணமாகவே கடைகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
View More “திமுகவை அகற்றுவேன் என சொல்லித்தான் நயினார் நாகேந்திரன் மாநில தலைவரானார்” – அமைச்சர் கே.என்.நேரு!