அவசரகதியில் வழக்கு பதிவது எதனை மூடி மறைக்க? யாரைக் காப்பாற்ற? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “பழியைத் துடைக்க வழக்கு பதியும் பாசிச திமுக அரசு” – நயினார் நாகேந்திரன்!Nayinar Nagendran
திமுக அரசின் சமூகநீதி விடுதிகளில் மதமாற்றமா? நயினார் நாகேந்திரன் கண்டனம்!
சமத்துவத்தைப் பேணும் நமது நாட்டில் மாணவர்களிடையே இதுபோன்ற கட்டாய மதமாற்றங்கள் ஆபத்தானவை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More திமுக அரசின் சமூகநீதி விடுதிகளில் மதமாற்றமா? நயினார் நாகேந்திரன் கண்டனம்!“செய்தியாளர்களை முடக்கும் சர்வாதிகார திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!
செய்தியாளர்களைத் திமுக பிரமுகர் தரக்குறைவாக வசைபாடி மிரட்டல் விடுத்துள்ளது கண்டனத்திற்குரியது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
View More “செய்தியாளர்களை முடக்கும் சர்வாதிகார திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!“எதிர்கட்சிகளுக்கு கட்டுபாடுகள் விதிப்பது தான் திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
ஆளும் கட்சி, கூட்டணி கட்சிகளுக்கு சிறப்பு அனுமதியும், எதிர்கட்சிகளுக்கு அதிகமான கட்டுபாட்டுகளை விதிப்பது தான் திமுக அரசு என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “எதிர்கட்சிகளுக்கு கட்டுபாடுகள் விதிப்பது தான் திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!“தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு”? நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
தாமிரபரணி ஆறு, திமுக அரசின் அலட்சியத்தால் இன்று முற்றிலுமாக சீரழிந்துள்ளது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு”? நயினார் நாகேந்திரன் விமர்சனம்!நம்பிக்கை துரோகம் செய்து தான் திமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டுமா? நயினார் நாகேந்திரன்!
ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ரூ.100 சிலிண்டர் மானியமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் உள்ளது என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
View More நம்பிக்கை துரோகம் செய்து தான் திமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டுமா? நயினார் நாகேந்திரன்!தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை!
டெல்லியில் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.
View More தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை!“திமுக அமைச்சர்கள் பெண்களை ஏளனமாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது” – நயினார் நாகேந்திரன்!
திமுக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தனிப்பட்ட முறையில் தமிழகப் பெண்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
View More “திமுக அமைச்சர்கள் பெண்களை ஏளனமாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது” – நயினார் நாகேந்திரன்!“தூய்மைப் பணியாளர்களைத் துன்புறுத்தும் திமுக அரசுக்கு அழிவு நெருங்கிவிட்டது” – நயினார் நாகேந்திரன்!
தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடும் ஏழை எளிய மக்களை ஒடுக்கி அவர்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பது தான் திமுகவின் சமூக நீதியா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “தூய்மைப் பணியாளர்களைத் துன்புறுத்தும் திமுக அரசுக்கு அழிவு நெருங்கிவிட்டது” – நயினார் நாகேந்திரன்!மதுரை மேயரின் கணவர் கைது – பாஜகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி …நயினார் நாகேந்திரன்!
மதுரை மாநகராட்சி மேயர் கணவரின் கைது பாஜகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More மதுரை மேயரின் கணவர் கைது – பாஜகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி …நயினார் நாகேந்திரன்!