“அதிமுக பொற்கால ஆட்சி, திமுக அவல ஆட்சி” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தினார்களா? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “அதிமுக பொற்கால ஆட்சி, திமுக அவல ஆட்சி” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

தமிழகம் போதை பொருள் நிறைந்த மாநிலமாக இருக்கிறது – எடப்பாடி பழனிச்சாமி!

தமிழகம் போதை பொருள் நிறைந்த மாநிலமாக இருக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.

View More தமிழகம் போதை பொருள் நிறைந்த மாநிலமாக இருக்கிறது – எடப்பாடி பழனிச்சாமி!

நாமக்கல்லில் வெறி நாய் கடித்து 7 ஆடுகள் உயிரிழப்பு!

ராசிபுரம் அருகே வெறி நாய் கடித்ததில் 7 ஆடுகள் உயிரிழந்துள்ளது.

View More நாமக்கல்லில் வெறி நாய் கடித்து 7 ஆடுகள் உயிரிழப்பு!

விநாயகர் சிலையை கரைக்க சொல்லி கட்டாயம் – நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் வெடித்த போராட்டம்!

விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என போலீசார் கட்டாயப்படுத்துவதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர்.

View More விநாயகர் சிலையை கரைக்க சொல்லி கட்டாயம் – நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் வெடித்த போராட்டம்!

நாமக்கல் முட்டை விலை மீண்டும் உயர்வு – நுகர்வோர் அதிருப்தி!

நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை இன்று ஒரே நாளில் அதிகரித்துள்ளது.

View More நாமக்கல் முட்டை விலை மீண்டும் உயர்வு – நுகர்வோர் அதிருப்தி!

“அதிகாரிக்கே பாதுகாப்பு வழங்க இயலாத அரசு பொதுமக்களை எப்படி பாதுகாக்கும்?”- நாயினார் நாகேந்திரன் கேள்வி!

மணல் கடத்தலைத் தடுத்தால் மரணத்தை திமுக அரசு பரிசளிப்பதாக பாஜக மாநில தலைவர் நாயினார் நகேந்திரன் விமர்சித்துள்ளார்.

View More “அதிகாரிக்கே பாதுகாப்பு வழங்க இயலாத அரசு பொதுமக்களை எப்படி பாதுகாக்கும்?”- நாயினார் நாகேந்திரன் கேள்வி!

“கேப்டனின் கனவுத் திட்டத்தை செயல்படுத்திய திமுக அரசு” – பிரேமலதா விஜயகாந்த்!

கேப்டனின் கனவுத் திட்டத்தை செயல்படுத்திய திமுக அரசு செயல்படுத்தியது, கேப்டனுக்கு கிடைத்த வெற்றி என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

View More “கேப்டனின் கனவுத் திட்டத்தை செயல்படுத்திய திமுக அரசு” – பிரேமலதா விஜயகாந்த்!

தூய்மைப் பணியாளர்கள் கண்ணீர் விட்டு கதறல் – நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சோகம்!

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் நலத்திட்டங்கள் எதுவும் கிடைக்கவில்லை என கதறி அழுதனர்.

View More தூய்மைப் பணியாளர்கள் கண்ணீர் விட்டு கதறல் – நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சோகம்!

கடன் தொல்லையால் விபரீதம் – 3 மகள்களை கொலை செய்து உயிரை மாய்த்து கொண்ட தந்தை!

ராசிபுரம் அருகே தனது மூன்று பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தந்தை உயிரை மாய்த்து கொண்ட சம்பவ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More கடன் தொல்லையால் விபரீதம் – 3 மகள்களை கொலை செய்து உயிரை மாய்த்து கொண்ட தந்தை!

திமுக கூட்டணியில் இருந்து எந்தக் கட்சியும் வெளியேறாது; கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேச்சு!

தமிழக வெற்றிக் கழகம் தனது வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

View More திமுக கூட்டணியில் இருந்து எந்தக் கட்சியும் வெளியேறாது; கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேச்சு!