சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மழைநீர் வடிகால் மற்றும் நீர்வளத்துறையின் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். சென்னை ஆலந்தூர் மண்டலம் மற்றும் பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ. 447.03 கோடி மதிப்பீட்டில்…

View More சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

”பெரியாரின் நூல்களை 21மொழிகளில் மொழிபெயர்க்க ஏற்பாடு “ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

”பெரியாரின் நூல்களை 21மொழிகளில் மொழிபெயர்க்க ஏற்பாடு செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 70கும் மேற்பட்ட நூல்களை எழுதிய மா.நன்னன் என்னும் திருஞான சம்பந்தர் நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர் மாசுப்ரமணியன்,…

View More ”பெரியாரின் நூல்களை 21மொழிகளில் மொழிபெயர்க்க ஏற்பாடு “ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இலங்கையை கண்டித்து ராமநாதபுரத்தில் மீனவர்கள் மாநாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்!

இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதையும், தாக்கப்படுவதையும் கண்டித்து ராமநாதபுரத்தில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள மீனவர் சங்கங்களின் மாநில மாநாட்டில்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ளார். இது தொடர்பாக மீன்…

View More இலங்கையை கண்டித்து ராமநாதபுரத்தில் மீனவர்கள் மாநாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்!

கக்கன் திரைப்பட டிரெய்லரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கக்கன் திரைப்பட டிரெய்லரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்  முன்னாள் தலைவராகவும் இருந்தவர் கக்கன். இவர் தமிழகத்தில் 3 முறை அமைச்சராக இருந்துள்ளார்.  இவரின்…

View More கக்கன் திரைப்பட டிரெய்லரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

காவலர்கள் – பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்த ரூ.10 கோடி மதிப்பீட்டில் சிறப்பு வசதிகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

காவலர்கள் மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்த ரூ.10 கோடி மதிப்பீட்டில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தி தர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். காவலர்கள் மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் காவல் நிலையங்களில் ரூ.10 கோடி…

View More காவலர்கள் – பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்த ரூ.10 கோடி மதிப்பீட்டில் சிறப்பு வசதிகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

”அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும்“ – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வினைக் கட்டுப்படுத்திட உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி,  தமிழ்நாடு முதலமைச்சர்…

View More ”அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும்“ – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

நாடாளுமன்ற தேர்தல் வருவதால் சட்டம் ஒழுங்கில் அதிகாரிகள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால் சட்டம் ஒழுங்கு பிரச்னையில்  எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து மாவட்ட சட்டம்-ஒழுங்கு குறித்து…

View More நாடாளுமன்ற தேர்தல் வருவதால் சட்டம் ஒழுங்கில் அதிகாரிகள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“அரசியலமைப்பு பதவியை வகிக்கத் ஆளுநர் தகுதியற்றவர் ” – குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!!

“அரசியலமைப்பு பதவியை வகிக்கத் ஆளுநர் தகுதியற்றவர் ” என குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராக…

View More “அரசியலமைப்பு பதவியை வகிக்கத் ஆளுநர் தகுதியற்றவர் ” – குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!!

”உழவர்களுக்கு விரோதமானது ஒன்றிய பாஜக அரசு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

”உழவர்களுக்கு விரோதமாக ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது “ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.  வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் வேளாண் வணிகத் திருவிழா இன்று துவங்கியது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக…

View More ”உழவர்களுக்கு விரோதமானது ஒன்றிய பாஜக அரசு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

பருத்தி கொள்முதலை மத்திய அரசு உடனடியாகத் தொடங்க கோரிக்கை : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.!!

தமிழ்நாட்டில் பருத்தி கொள்முதலைத் தொடங்கிட வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்  ” நடப்பு அறுவடைப் பருவத்தில், பருத்தியின் விலை கடும்…

View More பருத்தி கொள்முதலை மத்திய அரசு உடனடியாகத் தொடங்க கோரிக்கை : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.!!