தமிழ்நாடு நாள் : மு.க. ஸ்டாலின் வாழ்த்து…!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழ் நாடு நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More தமிழ்நாடு நாள் : மு.க. ஸ்டாலின் வாழ்த்து…!

மேகதாது விவகாரம் : தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக திமுக எம்.பி.கள் குரலெழுப்புவார்கள் – மு.க. ஸ்டாலின்…!

காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக திமுக எம்.பி.கள் குரலெழுப்புவார்கள் என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More மேகதாது விவகாரம் : தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக திமுக எம்.பி.கள் குரலெழுப்புவார்கள் – மு.க. ஸ்டாலின்…!

கர்மவீரரின் புகழ் தமிழ்நாடுள்ள மட்டும் நிலைத்திருக்கும்! – மு.க.ஸ்டாலின்

தலைமுறைகள் தழைக்கக் கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் தமிழ்நாடுள்ள மட்டும் நிலைத்திருக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More கர்மவீரரின் புகழ் தமிழ்நாடுள்ள மட்டும் நிலைத்திருக்கும்! – மு.க.ஸ்டாலின்

சிப்பாய்ப் புரட்சிக்கு முன்பே விடுதலைக் கனலை மூட்டியவர் அழகுமுத்துக்கோன் – மு.க. ஸ்டாலின் புகழாரம்…!

மாவீரர் அழகு முத்துக்கோன் சிப்பாய்ப் புரட்சிக்கு முன்பே விடுதலைக் கனலை மூட்டியவர் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

View More சிப்பாய்ப் புரட்சிக்கு முன்பே விடுதலைக் கனலை மூட்டியவர் அழகுமுத்துக்கோன் – மு.க. ஸ்டாலின் புகழாரம்…!

இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழ் வணக்கம்!

இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் புகழ் வணக்கம் செலுத்தியுள்ளார்

View More இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழ் வணக்கம்!

“நாங்க இருக்கோம், மீண்டும் வருவோம்!” – இதுதான் உடன்பிறப்புகளின் குரல் : மு.க. ஸ்டாலின் எக்ஸ் பதிவு…!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இருவாரப் பயணமாக நாளை வெளிநாடு செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்.

View More “நாங்க இருக்கோம், மீண்டும் வருவோம்!” – இதுதான் உடன்பிறப்புகளின் குரல் : மு.க. ஸ்டாலின் எக்ஸ் பதிவு…!

குதிரை பேர விவகாரம்: இன்றைக்கு தேர்தல் நடந்தாலும் தவெக வெற்றி பெறும் – அமைச்சர் சிடிஆர்…!

குதிரை பேரம் நடத்த வேண்டிய அவசியம் தவெகவிற்கு இல்லை என்று அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

View More குதிரை பேர விவகாரம்: இன்றைக்கு தேர்தல் நடந்தாலும் தவெக வெற்றி பெறும் – அமைச்சர் சிடிஆர்…!

விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டும் தவெக அரசு – மு.க. ஸ்டாலின் கண்டனம்…!

தவெக அரசு தங்களை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டுவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றசாட்டுத் தெரிவித்துள்ளார்.

View More விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டும் தவெக அரசு – மு.க. ஸ்டாலின் கண்டனம்…!

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகல்..! – பதவி விலக மறுத்த கடையநல்லூர் மதிமுக எம்.எல்.ஏ

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகிய நிலையில் கடையநல்லூர் மதிமுக எம்.எல்.ஏ ராஜேந்திரன் பதவி விலக மறுப்பு தெரிவித்துள்ளார்.

View More திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகல்..! – பதவி விலக மறுத்த கடையநல்லூர் மதிமுக எம்.எல்.ஏ

மறைந்த இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!

இயக்குநர் பாக்யராஜின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

View More மறைந்த இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!