காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்திய வழக்கில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட 7 தலைவர்களை விடுவித்து சென்னை சிறப்பு…
View More காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்திய வழக்கு – 7 தலைவர்கள் விடுவிப்பு#MKStalin
ஒளிப்பதிவு திருத்த மசோதாவை, திரும்ப பெற வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஒளிப்பதிவு திருத்த மசோதாவை திரும்பப் பெறுமாறு ஒன்றிய அரசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக, ஒன்றிய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோருக்கு…
View More ஒளிப்பதிவு திருத்த மசோதாவை, திரும்ப பெற வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்இன்று திருவாரூர் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா நோய் தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொள்ள இன்று திருவாரூர் செல்கிறார். இன்று மதியம் தனி விமானம் மூலம் திருச்சி செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர்…
View More இன்று திருவாரூர் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்!
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று, ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சராக கடந்த மே மாதம் 7ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு தீவிரம்…
View More ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்!தொற்று குறைந்த மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்?
தமிழ்நாட்டில் தொற்று குறைந்த மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கானது, நாளை காலை 6 மணியுடன் நிறைவடைகிறது. கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை…
View More தொற்று குறைந்த மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்?மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில், கொரோனா பரவல் கட்டுக்குள் வரத் தொடங்கியதைத் தொடர்ந்து, தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27…
View More மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!டாஸ்மாக் திறக்கப்பட்டது ஏன்? முதலமைச்சர் விளக்கம்!
டாஸ்மாக் திறக்கப்பட்டது ஏன் என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். போலி மது, கள்ள மது மக்களை சீரழிக்கக் கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதாகவும், கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீறப்பட்டால் உத்தரவு…
View More டாஸ்மாக் திறக்கப்பட்டது ஏன்? முதலமைச்சர் விளக்கம்!முதலமைச்சரின் அவசர உத்தரவு: “மிக மிக அவசரம் இயக்குனர் வரவேற்பு!
முதலமைச்சரின் சாலைப் பயணத்தின்போது பெண் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்து ‘மிக மிக அவசரம்’ திரைப்பட இயக்குநர் சுரேஷ் காமாட்சி அறிக்கை. சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண்…
View More முதலமைச்சரின் அவசர உத்தரவு: “மிக மிக அவசரம் இயக்குனர் வரவேற்பு!ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை!
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். கொரோனா தொற்று காரணமாக, தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 24ம்…
View More ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை!