காவிரி விவகாரம்: தமிழ்நாட்டிற்கு உடனடியாக் நீரைத் திறந்து விட வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் திமுக அவசர மனு!

காவிரியில் உடனடியாக தமிழ்நாட்டிற்கு நீரைத் திறந்து விடக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக அவசர மனுத் தாக்கல் செய்துள்ளது.

View More காவிரி விவகாரம்: தமிழ்நாட்டிற்கு உடனடியாக் நீரைத் திறந்து விட வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் திமுக அவசர மனு!

“பதவியில் ஒட்டிக்கொண்டு சுகம் கண்ட சுயநல இயக்கம் திமுக!” – தவெக

முதலமைச்சர் விஜய், திமுக போல சுயநலம் கொண்டு தனி ஆவர்த்தனம் செய்யத் துடிப்பவர் இல்லை என்று தவெக தெரிவித்துள்ளது.

View More “பதவியில் ஒட்டிக்கொண்டு சுகம் கண்ட சுயநல இயக்கம் திமுக!” – தவெக

திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு : தவெக மீது மு.க. ஸ்டாலின் சாடல்…!

திராவிடர் கழகத்தின் பரப்புரைப் பயணத்தைத் தடை செய்வது கண்டனத்துக்குரியது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு : தவெக மீது மு.க. ஸ்டாலின் சாடல்…!

மேகதாது விவகாரம் 2026 மே 10-க்குப் பிறகு தான் உருவானதா…? – மு.க. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி…!

மேகதாது விவகாரம் 2026 மே 10-க்குப் பிறகு தான் உருவானது போல் திமுக தலைமை பேசுவதாக தவெக விமர்சித்துள்ளது.

View More மேகதாது விவகாரம் 2026 மே 10-க்குப் பிறகு தான் உருவானதா…? – மு.க. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி…!

“திமுக ஆட்சியில் தாரைவார்க்கப்பட்ட மருத்துவர்களின் உரிமையை தவெக அரசு மீட்டெடுத்துள்ளது!” – அமைச்சர் அருண்ராஜ்

திமுக ஆட்சியில் தாராளமாக தாரைவார்க்கப்பட்ட தமிழ்நாடு மருத்துவர்களின் உரிமைகளை தவெக அரசு மீட்டெடுத்து வரலாறு படைத்துள்ளது என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

View More “திமுக ஆட்சியில் தாரைவார்க்கப்பட்ட மருத்துவர்களின் உரிமையை தவெக அரசு மீட்டெடுத்துள்ளது!” – அமைச்சர் அருண்ராஜ்

“வெற்றியைச் சாத்தியமாக்கிய இந்திய இளைஞர்களுக்கு வாழ்த்துகள்!” – மு.க.ஸ்டாலின்

டெல்லியில் மாணவர்கள் போராட்டம் வெற்றிபெற்றதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “வெற்றியைச் சாத்தியமாக்கிய இந்திய இளைஞர்களுக்கு வாழ்த்துகள்!” – மு.க.ஸ்டாலின்

மேகதாது விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை.. ? – முதலமைச்சருக்கு மு.க. ஸ்டாலின் கேள்வி…!

மேகதாது விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

View More மேகதாது விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை.. ? – முதலமைச்சருக்கு மு.க. ஸ்டாலின் கேள்வி…!

நீட் தேர்வு அடிப்படையிலேயே நியாயமற்றது – மு.க. ஸ்டாலின்…!

நீட் தேர்வானது அடிப்படையிலேயே நியாயமற்றது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More நீட் தேர்வு அடிப்படையிலேயே நியாயமற்றது – மு.க. ஸ்டாலின்…!

“நீட் தேர்வை ஒழிப்பதே நிரந்தரத் தீர்வு..!” – மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வை ஒழிப்பது மட்டுமே, இந்த பிரச்னைகள் அனைத்திற்கும் ஒரு நிரந்தரத் தீர்வாகும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “நீட் தேர்வை ஒழிப்பதே நிரந்தரத் தீர்வு..!” – மு.க.ஸ்டாலின்

விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ. கைது – மு.க. ஸ்டாலின் கண்டனம்…!

விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ. கைது – மு.க. ஸ்டாலின் கண்டனம்…!