“பாஜகவில் இணையாவிட்டால் நான் உட்பட 4 ஆம் ஆத்மி தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள்” – அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு!
“தேர்தலுக்கு முன்னதாகவே மேலும் 4 ஆம் ஆத்மி தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள்” என டெல்லி அமைச்சர் அதிஷி பேட்டியளித்துள்ளார். டெல்லி கலால் கொள்கை வழக்கில் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்பி...