தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக அசோக் சிகாமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. அப்போது, சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலும் நடைபெற்றது. அதில், தமிழ்நாடு கிரிக்கெட்…
View More கிரிக்கெட் சங்கத் தலைவராக அமைச்சர் பொன்முடி மகன் அசோக் சிகாமணி தேர்வுMinister ponmudi
ஓசி என பேசியதற்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர் பொன்முடி
இலவச பேருந்தில் ஓசி பயணம் என அமைச்சர் பொன்முடி பேசியது, தலைமை வரை அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், அதற்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். திமுகவின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை…
View More ஓசி என பேசியதற்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர் பொன்முடிஅக்.13ல் பொறியியல் படிப்பிற்கான 3ம் கட்ட கலந்தாய்வு; அமைச்சர் பொன்முடி
பொறியியல் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாகவும், 13ம் தேதி 3ம் கட்ட கலந்தாய்வு தொடங்கும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார்.…
View More அக்.13ல் பொறியியல் படிப்பிற்கான 3ம் கட்ட கலந்தாய்வு; அமைச்சர் பொன்முடிவிழுப்புரம்: கிராமசபை கூட்டத்தில் அடுக்கடுக்கான கேள்வி – பாதியில் எழுந்து சென்ற அமைச்சர் பொன்முடி
விழுப்புரம் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், பொதுமக்கள் அடுக்கடுக்கான கேள்விகளை வைத்தபோது, அமைச்சர் பொன்முடி பாதியிலேயே எழுந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகேயுள்ள வீரபாண்டி கிராமத்தில், காந்தி…
View More விழுப்புரம்: கிராமசபை கூட்டத்தில் அடுக்கடுக்கான கேள்வி – பாதியில் எழுந்து சென்ற அமைச்சர் பொன்முடிவிளையாட்டாகப் பேசியதை இவ்வளவு பெரிதுபடுத்த வேண்டாம்-அமைச்சர் பொன்முடி
பேருந்தில் மகளிருக்கு கட்டணமில்லாப் பயணம் குறித்து நான் விளையாட்டாகப் பேசியதை இவ்வளவு பெரிதுபடுத்த வேண்டிய தேவையில்லை என உயர் கல்வித் துறை அமைச்ர் பொன்முடி விளக்கமளித்துள்ளார். சென்னை கிண்டி தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் உள்ள தமிழ்நாடு…
View More விளையாட்டாகப் பேசியதை இவ்வளவு பெரிதுபடுத்த வேண்டாம்-அமைச்சர் பொன்முடிபெண் இனத்தையே அமைச்சர் பொன்முடி அவமானப்படுத்தியுள்ளார்- ஜெயக்குமார்
பெண் இனத்தையே அமைச்சர் பொன்முடி அவமானப்படுத்தியுள்ளார் என அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பெண் இனத்தையே அமைச்சர் பொன்முடி அவமானப்படுத்தி…
View More பெண் இனத்தையே அமைச்சர் பொன்முடி அவமானப்படுத்தியுள்ளார்- ஜெயக்குமார்கலை, அறிவியலிலும் புதிய பாடத் திட்டம்-அமைச்சர் பொன்முடி
கலை, அறிவியலிலும் புதிய பாடத் திட்டம் கொண்டுவரப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். கிருஷ்ணகிரி காவேரிப்பட்டினத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நீட்…
View More கலை, அறிவியலிலும் புதிய பாடத் திட்டம்-அமைச்சர் பொன்முடிஅரசு கல்லூரிகளில் 20% கூடுதல் இடங்கள்: அமைச்சர் பொன்முடி
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை கல்லூரிகளில் 20 சதவீதமும், தனியார் கலை கல்லூரிகளில் 15 சதவீதமும் மாணவர்களை கூடுதலாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.…
View More அரசு கல்லூரிகளில் 20% கூடுதல் இடங்கள்: அமைச்சர் பொன்முடிஅண்ணாமலை நீட் தேர்வை எதிர்க்கிறாரா ? அமைச்சர் பொன்முடி கேள்வி
நீட் தேர்வை பொறுத்தவரை அண்ணாமலை ஆதரிக்கிறாரா, எதிர்க்கிறாரா என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும் கல்லூரி விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி கேள்வி சிவகங்கை மாவட்டம் சிங்கம் புணரி அருகே பூலாங்குறிச்சியில் நடைபெற்ற…
View More அண்ணாமலை நீட் தேர்வை எதிர்க்கிறாரா ? அமைச்சர் பொன்முடி கேள்விஇந்தியாவின் கஞ்சா தலைநகரம் தமிழ்நாடு – அண்ணாமலை குற்றச்சாட்டு
இந்தியாவின் கஞ்சா தலைநகரமாக தமிழ்நாடு உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்துதான் வருவதாகவும், இதில், மத்திய அரசுக்கு பெரும்…
View More இந்தியாவின் கஞ்சா தலைநகரம் தமிழ்நாடு – அண்ணாமலை குற்றச்சாட்டு