குஜராத்தில் தான் போதைப்பொருள் அதிக அளவில் உற்பத்தி ஆகிறது. மத்திய அரசு இந்த போதைப் பொருள்களை தடுக்க முழுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தினார். இதுகுறித்து சென்னை…
View More குஜராத்தில்தான் போதைப் பொருள் அதிக அளவில் உற்பத்தி ஆகிறது-அமைச்சர் பொன்முடிMinister ponmudi
கல்லூரி முதல்வர்கள் மாணவர்களை சந்திக்க வேண்டும்- அமைச்சர் பொன்முடி
கல்லூரி முதல்வர்கள் வகுப்பறைக்கு செல்ல வேண்டும், மாணவர்களை சந்திக்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். நான் முதல்வன் திட்டத்துக்கான செயல்முறைகள், பாடத்திட்டம், பயிற்சி ஆகியவற்றை புதிய இணையதளம் வாயிலாக மாணவர்கள் அறிய…
View More கல்லூரி முதல்வர்கள் மாணவர்களை சந்திக்க வேண்டும்- அமைச்சர் பொன்முடிகௌரவ விரிவுரையாளர்களை அமைச்சர் பொன்முடி புறக்கணித்ததாக சர்ச்சை
கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் அமைச்சர் பொன்முடியை சந்திக்க சென்றபோது, அவர்களை கண்டும் காணாதது போல் அமைச்சர் சென்றதாக சர்ச்சை எழுந்துள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 10 உறுப்புக் கல்லூரிகள் தற்போது…
View More கௌரவ விரிவுரையாளர்களை அமைச்சர் பொன்முடி புறக்கணித்ததாக சர்ச்சைமகளிர் அரசியலைப் புரிந்துகொள்ளவே 50% இட ஒதுக்கீடு – அமைச்சர் பொன்முடி
மகளிர் அரசியலைப் புரிந்து சமுதாயத்தினை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தான் மகளிருக்கு உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவிகித இடஒதுகீட்டினை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புரம் நான்கு…
View More மகளிர் அரசியலைப் புரிந்துகொள்ளவே 50% இட ஒதுக்கீடு – அமைச்சர் பொன்முடிநாளை நடைபெற இருந்த பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு திடீரென ஒத்திவைப்பு
பொறியியல் மாணவர்களுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்…
View More நாளை நடைபெற இருந்த பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு திடீரென ஒத்திவைப்புதமிழகத்தில் இரு மொழி கல்வி கொள்கையே பின்பற்றப்படும் – பொன்முடி
பெரியார் அண்ணா வழியில் தமிழகத்தில் இரு மொழி கல்வி கொள்கையே பின்பற்றப்படும் சென்னை அடுத்த செம்மஞ்சேரில் பல்கலைக்கழக துவக்க நிகழ்வில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பேச்சு. சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் இயங்கி வரும்…
View More தமிழகத்தில் இரு மொழி கல்வி கொள்கையே பின்பற்றப்படும் – பொன்முடிபொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று காலை வெளியிடப்பட்டது. தமிழகத்திலுள்ள 434 பொறியியல் கல்லூரிகளில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள்…
View More பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடுஉயர்கல்வி தரத்தில் தமிழ்நாடு முதலிடம்: அமைச்சர் பொன்முடி பெருமிதம்
எண்ணிக்கையில் மட்டுமல்ல, உயர்கல்வி தரத்திலும் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக அமைச்சர் பொன்முடி பெருமிதம் தெரிவித்துள்ளார். தேசிய அளவிலான தரவரிசையில் பல்வேறு பிரிவுகளில் முதல் 11 இடங்களைப் பிடித்த சென்னை IIT, அம்ரிதா விஸ்வ வித்யாபீடம்,…
View More உயர்கல்வி தரத்தில் தமிழ்நாடு முதலிடம்: அமைச்சர் பொன்முடி பெருமிதம்வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசி வருகிறார்-அமைச்சர் பொன்முடி
தமிழகத்தின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு முதலமைச்சர் எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தான் பிரதமரிடம் வலியுறுத்தினேன். இதனை பாஜக தலைவர் அண்ணாமலை கொச்சைப்படுத்துவார் என எதிர்பார்க்கவில்லை என உயர் கல்வித் துறை…
View More வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசி வருகிறார்-அமைச்சர் பொன்முடிபிரதமர் நிச்சயம் தமிழக கல்வி வளர்ச்சிக்கு உதவுவார்: அமைச்சர் நம்பிக்கை
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு பிரதமர் உதவ வேண்டும் என அமைச்சர் பொன்முடி கோரிக்கை விடுத்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று சென்னை சென்னை கிண்டியிலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. அதில், பிரதமர் நரேந்திர…
View More பிரதமர் நிச்சயம் தமிழக கல்வி வளர்ச்சிக்கு உதவுவார்: அமைச்சர் நம்பிக்கை