சென்னை மாமல்லபுரத்தில் கடந்த 28ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கு கொண்டனர். போட்டியின்…
View More செஸ் போட்டிக்காக பாதுகாப்பில் ஈடுபட்ட காவலர்களுக்கு விருந்து வைத்த டிஜிபி சைலேந்திரபாபு!44 chess olympiad
44 வது செஸ் ஒலிம்பியாட்-2 ம் சுற்று தரவரிசை வெளியீடு
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் தொடக்க விழா மிக பிரமாண்டமாக சில தினங்களுக்கு முன் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர்…
View More 44 வது செஸ் ஒலிம்பியாட்-2 ம் சுற்று தரவரிசை வெளியீடுசெஸ் ஒலிம்பியாட்-பிரக்ஞானந்தா வெற்றி
எஸ்டோனியா அணிக்கு எதிராக இந்திய ஓபன் பி அணியில் விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். மாமல்லபுரத்தில் நடைபெற்றுவரும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, தானியா உள்ளிட்ட…
View More செஸ் ஒலிம்பியாட்-பிரக்ஞானந்தா வெற்றிசெஸ் ஒலிம்பியாட்-இந்திய மகளிர் அணிகள் அனைத்து போட்டிகளிலும் வெற்றி
இந்தியா ஓபன் மற்றும் மகளிர் அணிகள் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் 24-0 என அபார வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் ஓபன் பிரிவில் 6 புள்ளிகளும், மகளிர் பிரிவில் 6…
View More செஸ் ஒலிம்பியாட்-இந்திய மகளிர் அணிகள் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபிரதமருக்கான வரவேற்பு மக்கள் எழுச்சியாக இருந்தது-பாஜக தலைவர் அண்ணாமலை
செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக சென்னை வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு வழிநெடுகிலும் அளிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எழுதியுள்ள நன்றி…
View More பிரதமருக்கான வரவேற்பு மக்கள் எழுச்சியாக இருந்தது-பாஜக தலைவர் அண்ணாமலைசெஸ் ஒலிம்பியாட்-இந்தியாவுக்கு முதல் வெற்றி
இந்திய வீரர் ரோனக் சத்வானி, ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த சேர்ந்த அப்துல் ரகுமானை முதல் சுற்று ஆட்டத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன்மூலம், இன்று தொடங்கிய 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல்…
View More செஸ் ஒலிம்பியாட்-இந்தியாவுக்கு முதல் வெற்றிமாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடக்கம்
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி அதிகாரப்பூர்வமாக மாமல்லபுரத்தில் தொடங்கியது. செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை தொடங்கி வைப்பதற்காக மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர், மத்திய…
View More மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடக்கம்செஸ் ஒலிம்பியாட்-சென்னை முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான துவக்க விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு…
View More செஸ் ஒலிம்பியாட்-சென்னை முழுவதும் உச்சகட்ட பாதுகாப்புமதுரை வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி!
சென்னையில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை சர்வதேச செஸ் போட்டி நடைபெறுகிறது. செஸ் போட்டிக்காக மதுரை வந்த ஒலிம்பியாட் ஜோதிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மீனாட்சி அம்மன் கோவில், விளக்கு தூண்,…
View More மதுரை வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி!இன்று முதல் பணிகளை நேரடியாக கவனிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று முதல் தலைமைச் செயலகத்தில் இருந்து பணிகளை நேரடியாக கவனிக்கவுள்ளார். மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு மிகச் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யபப்ட்டுள்ளன. இந்த…
View More இன்று முதல் பணிகளை நேரடியாக கவனிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்