புதைக்கப்பட்டு 4 நாட்களுக்கு பின் உயிருடன் வந்த முதியவர்! – எங்கு தெரியுமா?
ஐரோப்பா கண்டத்தில் உள்ள மால்டோவா பகுதியை அடுத்த உஸ்தியா என்ற கிராமத்தில் புதைக்கப்பட்டு 4 நாட்களுக்கு பின் உயிருடன் முதியவரை மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடு...