ஒரு நபர் தனது காதலிக்கு பெயின்டிங் மூலம் பிரபோஸ் செய்து, தனது காதலை வெளிப்படுத்த முயற்சிக்கும் வீடியோ இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாகியுள்ளது. காதலிக்கும் ஆண் அல்லது பெண்ணுக்கு எப்படியாவது தனது காதலை தெரிவிக்க வேண்டும்…
View More ஓவியத்தின் மூலம் காதலை பிரபோஸ் செய்த நபர் – சினிமாவை மிஞ்சிய வைரல் வீடியோMAN
கேளம்பாக்கம் அருகே பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த நபர் கைது
பெட்ரோல் பங்கில் ஐந்து லிட்டர் பிளாஸ்டிக் கேன்னில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு யாரும் இல்லாத நேரத்தில் பெண்ணின் மீது ஊற்றி விட்டு மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தியதாக கைதான நபர் வாக்குமூளம். தஞ்சாவூர் மாவட்டத்தை…
View More கேளம்பாக்கம் அருகே பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த நபர் கைதுகுடும்பப் பிரச்னை-ஆணுறுப்பையும், கழுத்தையும் அறுத்துக் கொண்டு உயிரிழக்க முயன்றவரால் பரபரப்பு!
பழனியில் குடும்ப பிரச்னை காரணமாக நபர் ஒருவர் தனது ஆணுறுப்பையும், கழுத்தையும் அறுத்துக் கொண்டு உயிரிழக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனி ரயில் நிலையம் செல்லும் சாலையில் தனியார்…
View More குடும்பப் பிரச்னை-ஆணுறுப்பையும், கழுத்தையும் அறுத்துக் கொண்டு உயிரிழக்க முயன்றவரால் பரபரப்பு!வேற இடமே இல்லையா?… ரயில் என்ஜினுக்கு கீழே அமர்ந்து 191 கி.மீ. பயணித்த நபர்
பாட்னா வழியாக ராஜ்கிர் – கயாவுக்கு ரயில் என்ஜினின் கீழே அமர்ந்து 191 கி.மீ. பயணித்த நபரின் செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ராஜ்கிரில் இருந்து வாரணாசிக்கு புத்பூர்ணிமா சார்நாத் எக்ஸ்பிரஸ் சென்றுள்ளது. இந்த…
View More வேற இடமே இல்லையா?… ரயில் என்ஜினுக்கு கீழே அமர்ந்து 191 கி.மீ. பயணித்த நபர்இறந்ததாக நினைத்தவர் உயிருடன் எழுந்த அதிசயம்
செங்கம் பேருந்து நிலையத்தில் இறந்தவர் திடீரென உயிருடன் எழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று நள்ளிரவில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம்…
View More இறந்ததாக நினைத்தவர் உயிருடன் எழுந்த அதிசயம்டி20 போட்டி தொடரை வென்ற இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 3-க்கு2 என புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5-வது டி20 போட்டியின்…
View More டி20 போட்டி தொடரை வென்ற இந்தியா!